அமெரிக்கா வின் மிகப்பெரிய பணக்காரரை காதலித்து அவருடன் டேட்டிங்கில் இருந்த பெண் மர்மமான முறையில் நிர்வாணமாக தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்குளுக்கு முன்பு அந்த கோடீஸ்வரின் முதல் மனைவியின் மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினான்.
அந்த பெண் எப்படி இறந்தார்? மாடியி லிருந்து கீழே விழுந்தவனுக்கு என்ன ஆனது? முழுமையாக கீழே கடைசி வரை படியுங்கள்.
ரெபேக்கா சகாவ்
அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டு பர்மாவில் வாழ்ந்து வந்த க்வா ஹின் தாங் மற்றும்
சுவாங் தின் பார் தம்பதிக்கு 1979ம் ஆண்டு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் ரெபேக்கா சகாவ். இவருக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை இருக்கின்றனர்.
அமெரிக்கா
பர்மாவில் இவர்கள் பிறந்திருந் தாலும் பின்னர் நேபாளம், ஜெர்மனி ஆகிய பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர்.
இறுதியாக 2001ம் ஆண்டு திங்கள் பூர்வீகமான அமெரிக்கா விற்கே சகாவ்வும் அவரது பெற்றோரும் வந்து விட்டனர். அவரது சகோதரிகள் ஜெர்மனி யிலேயே வாழ்ந்தனர்.
முதல் திருமணம்
அமெரிக்கா வந்த சகாவ் குடும்பம் மேசோரி என்ற பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்கா வரும் போது சகாவ்விற்கு சுமார் 21 வயது.
அமெரிக்கா வில் அவர் சுமார் 36 வயதுடைய நீல் நலேப்பா என்பவரைக் காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்தார்.
விவாகரத்து
சில ஆண்டுகளாக இனிமையாகப் போன இவர்களது திருமண வாழ்க்கை ஒரு கட்டத்தைப் பாதை மாறியது. இவருக்கு மிடையே மனக் கசப்பு ஏற்பட்டது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தனர்.
ஜோனா ஸ்நாக்நை
இந்நிலையில் 2008ம் ஆண்டு சகாவ் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள மெடிக்ஸ் பாராமெடிக்கல் என்ற
நிறுவனத்தின் சிஇஓ வாக ஜோனா ஸ்நாக்நை என்பவரைச் சந்திக்கிறார். இருவரும் டேட்டிங் செய்ய விரும்பினர்.
ஜோனாவின் திருமணம்
அப்பொழுது சகாவ்வின் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜோனா ஸ்நாக்நை விற்கும் அது தெரியும்.
மேலும் ஜோனா ஸ்நாக்நை விற்கு ஏற்கனவே கேம்லி ஜேம்ஸ் என்பவருடன் திருமணமாகி விவாகரத்தாகி இரண்டாவ தாக டையனா ரோமானோ என்பவரை மணந்துள்ளார்.
மேக்ஸ்
டையானாவிற்குள் ஜோனாவிற்கு பிறந்த மகன் மேக்ஸ் அவர்களுடன் வாழ்ந்து வருகிறான்.
இதனிடையே டயானாவிற்கும் ஜோனா விற்கும் இடையே நடந்த கருத்து வேறு பாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜோனாவுடன் சிறுவன் மேக்ஸ் வாழ்கிறான்.
டேட்டிங்
இந்நிலையில் சகாவ்விற்கும் ஜோனாவிற்கும் டேட்டிங் பழக்கம் துவங்கியது முதல் சகாவ் அடிக்கடி ஜோனாவின் வீட்டிற்கு வரத்துவங்கினார்.
ஒரு கட்டத்தில் ஜோனாவுடனேயே வாழ ஆரம்பித்து விட்டார். ஜோனாவின் மகன் மேக்ஸ், ஜோனா மற்றும் சகாவ் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
சிஇஓ
ஜோனா அரிசோனா மாகாணத்தில் மிக அதிகமாகச் சம்பாதிக்கும் சிஇஓ க்களில் 9வது இடத்தை பிடித்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு மட்டும் 6.4 மில்லியன் அமெரிக்க டாலரைச் சம்பாதித்துள்ளார்.
விபத்து
இந்நிலையில் 2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி சகாவ், மேக்ஸ் மற்றும் சகாவின் இளைய சகோதரி ஸீனா ஆகியோர் ஜோனாவில் வீட்டிலிருந்தனர்.
அவர்களது வீடு இரண்டாவது மாடியி லிருந்தது. வீட்டில் ஸீனா வந்த போது மேக்ஸ் இரண்டாவது மாடியி லிருந்து முதல் மாடியில் விழுந்து கிடந்தான்.
முதுகெலும்பு பாதிப்பு
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஸீனா சகாவை அழைத்து மேக்ஸ் காண்பித்ததும் அவர்கள் இருவரும் அவசர உதவிக்கு அழைத்து தகவல் சொன்னார்கள்
அவர்கள் வந்து மேக்ஸை மீட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதுகெலும்பு மற்றும் முகத்தில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
தீவிர போராட்டம்
இதையடுத்து ஜோனா, ஸீனா, சகாவ் ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்தனர். டாக்டர்கள் மருத்துவ மனையில் மேக்ஸின் உயிரைக் காப்பாற்றத் தீவிரமாகப் போராடி வந்தனர்.
ஆடம்ஸ்
இந்நிலையில் ஜூலை 12ம் தேதி சகாவின் சகோதரி ஸீனா தங்கள் பெற்றோரைப் பார்க்க மீசோரி கிளம்ப வேண்டியது இருந்த.
இதனால் சகாவ் அவரை விமான நிலையத்தில் விட்டு விட்டு அதே விமான நிலையத்திற்கு வரும் ஜோனாவின் சகோதரர் ஆடம்ஸை பிக்அப் செய்து வந்தார்.
அன்று இரவு சகாவ், ஜோனா மற்றும் ஆடம்ஸ் டின்னர் சாப்பிட்டனர்.
இரவு மர்மம்
பின்னர் மீண்டும் வீடு திரும்பிய சகாவ் மற்றும் ஆடம்ஸ் வீட்டில் தங்கினர்.
இரவில் வீட்டிலிருந்து அதிக சத்தத்தில் பாட்டுச் சத்தம் கேட்டதாக அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் மறுநாள் தெரிவித்தனர். ஆனால் மறுநாள் என்ன நடந்தது தெரியுமா?
சகாவ் மரணம்
மறுநாள் காலை அதாவது ஜூலை 13ம் தேதி காலை 6.45 மணிக்கு ஆடம்ஸ் எழுந்து வீட்டு வாசலுக்கு வந்து பார்த்த போது
சகாவ் நிர்வாணமான நிலையில் வீட்டின் பால்கனி யிலிருந்து பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரது கைகள் பின்னால் கட்டப் பட்டிருந்தது. வாயில் ஒரு துணி திணிக்கப் பட்டிருந்தது. கால்கள் ஒரு டேப்பால் சுற்றப் பட்டிருந்தது.
சந்தேகம்
உடனடியாக ஆடம்ஸ் போலீசாருக்கு போன் செய்தனர். அவர்கள் வந்து சாகவ்வின் உடலை மீட்டு அப்பகுதியி லிருந்த தடயங் களையும், சேகரித்தனர்.
முதலில் ஆடம்ஸ் தான் சகாவ்வை கொலை செய்திருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப் பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணி நடந்தது.
மேக்ஸ் மரணம்
இந்நிலையில் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி க்கொண்டிருந்த மேக்ஸ் ஜூலை 16ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாப மாகப் பலியானான்.
தற்போது மேக்ஸ் மரணம் மற்றும் சகாவ் மரணம் குறித்த விசாரணை நடந்தது.
பிரதேப் பரிசோதனை
இதில் ஜூலை 26ம் தேதி மேக்ஸ் மரணம் ஒரு விபத்தால் நிகழ்ந்தது என்றும் போலீசார் வழக்கை முடித்தனர்.
ஆனால் மேக்ஸின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவன் முதுகி லிருந்த காயங்கள் அவர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் முகத்தில் ஏற்பட்ட காயம் மட்டும் தான் என்றும்,
மர்மம்
மேலும் அவர் கீழே விழும் முன்பு அதிகமாகச் சங்கடப் பட்டுள்ளான் அதன் காரணமாகக் கூட முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருக் கலாம் என்றும் கூறப்பட்டது.
அப்படி இருக்கும் போது இது எப்படி விபத்தாக முடியும் என்ற மர்மம் இருக்கிறது.
பாலியல் துன்புறுத்தல்
இது ஒரு புறம் இருக்க சகாவ்வின் வழக்கு விசாரணை நடந்தது. முதற்கட்டமாக சகாவ்வின் பிரேதப் பரிசோதனை நடந்தது. அதில் சகாவ் கழுத்து நெரிக்கப் பட்டிருந்தது.
அது தற்கொலை கயிறு அல்ல வேறு கயிறாக இருக்கலாம் எனவும், அவர் மரணமடையும் முன்பு பாலியல் ரீதியாகப் பலவந்தப் படுத்தப் பட்டிருக்கிறார் என்றும். குறிப்பிட்டி ருந்தனர். இதனால் சந்தேகம் ஆடம்ஸ் மீது அதிகமானது.
டிஎன்ஏ
ஆனால் சோதனையில் சாகவ்வின் உடலிலிருந்த விந்து சாகவ்வின் விந்து இல்லை என்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெளிவானது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் சகாவ் உடல் எடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்த ரத்த மாதிரிகளை சோதித்த போது அதில் சாகவ்வின் ரத்தம் தவிர வேறு யாருடைய ரத்தமும் இல்லை என்பது தெளிவாகியது.
முன்னாள் கணவர்
இதனால் போலீசாரின் சந்தேகம் சகாவின் முன்னாள் கணவர் மீது சென்றது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் சம்பவம் நடந்தபோது வேறு இடத்தி லிருந்தது ஆதாரப் பூர்வமாக வைத்திருந்தார்.
செல்போன் உரையாடல்
அதன் பின் போலீசார் சகாவ்வின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று அவர் தனது தங்கை ஸீனாவை மெசெஜ் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் அவர்கள் ஸீனா பத்திரமாகப் பெற்றோர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விட்டாரா என விசாரித்துள்ளார். பின்னர் ஸீனா மேக்ஸ் குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு சகாவ் பதில் எதுவும் அனுப்ப வில்லை.
சந்தேக போன் கால்
இதற்கிடையில் நள்ளிரவு சகாவ்விற்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. இதை கேட்டு விட்டு டெலிட் செய்து விட்டார். அதில் என்ன வந்ததுஎன யாருக்கும் தெரியாது. அதன் பின்பே சகாவ்வின் மரணம் நிகழ்ந்துள்ளது.
வழக்கு முடித்து வைப்பு
இந்த வழக்கில் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க முடியாத போலீசார் சாகவ்வின் மரணம் மது போதையில் நடந்த தற்கொலை யாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம் எனக் கூறி முடித்து விட்டனர்.
ஆனால் அவர் கை கால்கள் கட்டப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் அந்த நாட்டில் அப்படியான தற்கொலைகள் அதிகம் நடந்துள்ளது எனக் கூறி விட்டனர்.
தீராத மர்மம்
இந்த மேக்ஸ் மற்றும் சகாவ் வழக்கில் தீராத பல மர்மங்கள் இருக்கிறது மேக்ஸ் எப்படி மேலே இருந்து கீழே விழுந்தான்.
அவன் முதுகெலும்பு காயம் இருந்தது கீழே விழுவதற்கு முன்னர் என பிரேதப் பரிசோதனை யில் கூறியுள்ள நிலையில் வீட்டில் சகாவ் மற்றும்
ஸீனா மட்டுமே இருந்த நிலையில் இருவரும் அதைச் செய்யவில்லை என்றால் யார் மேக்ஸை துன்புறுத்தியது.
ஒரு வேலை சகாவ் அதை செய்திருந்தாலும் அது எப்படி ஸீனாவிற்கு தெரியாமல் போனது. சகாவ் மரணத்தில் அவர் ஏன் கொல்லப் பட்டார்.
கொல்லப் படுவதற்கு முன்பு யார் அவரை பாலியல் ரீதியாக பலவந்தப் படுத்தியது. இந்த மரணம் நடந்தது ஏன் ஆடம்ஸிற்குத் தெரியாமல் போனது?
வீட்டில் ஏன் அதிக சத்தம் உடன் பாடல் கேட்கப்பட்டது என எல்லாம் இன்றும் தீராத மர்மம்தான்.
Thanks for Your Comments