குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு !

0
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம்


காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்திற்குள் விளக்க மளிக்க உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings