உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த 5 சகோதரர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
உறவினர்களின் திருமணத்துக் காக சகோதரர்கள் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
ரஹீனா என்பவரின் பாதுகாப்பில் 5 குழந்தைகளை விட்டுச் சென்றனர்.
ரஹீனா என்பவரின் பாதுகாப்பில் 5 குழந்தைகளை விட்டுச் சென்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்க குழந்தைகள் செல்வது வழக்கம்.
பக்கத்து வீட்டுக் காரரான முகமது சாஜித் என்பவர் தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.
பக்கத்து வீட்டுக் காரரான முகமது சாஜித் என்பவர் தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.
காலையி லிருந்து குழந்தைகள் வெளியில் வராததால் சாஜித் அங்கு சென்று பார்த்துள்ளார். வீடு உள்பக்கமாகத் தாழிடப் பட்டிருந்தது. நீண்ட நேரமாக குரல் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லை.
வீட்டிற்குள் புகை மூட்டமாக இருப்பதைக் கண்டவர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் சடலமாக இருந்துள்ளனர்.
இதைய டுத்து போலீஸாரு க்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் 6 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``நள்ளிரவில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதில் தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் தீப்பிடித்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் கதவுகளை தாழிட்டு உறங்கிய தால் புகை வீட்டுக்குள் இருந்துள்ளது.
இதனால் உருவான வாயு காரணமாக அனைவரும் உயிரிழந் துள்ளனர்.
இதனால் உருவான வாயு காரணமாக அனைவரும் உயிரிழந் துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களில் சிறிய அளவிலான தீக்காயங்கள் இருந்தன.
தூக்கத்திலே இவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தி ருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.
தூக்கத்திலே இவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தி ருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.
மூன்று மாடி கட்டடமான இந்த வீட்டில் குழந்தைகள் தங்களது அத்தையுடன் தரைதளத்தில் உறங்கி யுள்ளனர். 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உயிரிழந் துள்ளனர்.
அவர்களது அத்தை ரஹீனாவும் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த மற்றவர்கள் உறவினரின் திருமணத்து க்குச் சென்றுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரிய வரும்" என்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரிய வரும்" என்றனர்.
Thanks for Your Comments