2020 புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் மத்தியமோடி அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தி யுள்ளது.
ரயில் கட்டணம் செவ்வாயன்று நள்ளிரவு முதல் உயர்த்தப் படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாதாரண ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப் பட்டுள்ளது. ஏ.சி வகுப்பு களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப் பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப் பட்டுள்ளது. புறநகர் ரயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.
Thanks for Your Comments