இன்று பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு எளிதாகப் பாடங்களைப் புரிய வைக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்க ளுக்குப் பாடங்களைத் தெளிவாகப் புரிய வைக்க அதிக சிரத்தை எடுக்கிறார்கள்.
இப்படியாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிகா டக்கீ என்ற பெண் ஒரு பள்ளியில் உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவர் களுக்கு உடல் உறுப்புகளை விளக்கும் வகையில் உடை அணிந்து வந்து பாடம் எடுக்கிறார்.
அந்த ஆடையில் உடல் உறுப்புகள் எங்கெங்கு இருக்குமோ அங்கங்கு அந்த உறுப்புகள் இருக்கும் விதமாக அந்த ஆடை வடிவமைக்கப் பட்டிருந்தது.
இப்படியாக அந்த பெண் ஆடை அணிந்துவந்த புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Muy orgulloso de este volcán de ideas que tengo la suerte de tener como mujer😊😊— Michael (@mikemoratinos) December 16, 2019
Hoy ha explicado el cuerpo humano a sus alumnos de una manera muy original👍🏻
Y los niños flipando🤣🤣
Grande Verónica!!!👏🏻👏🏻😍😍 pic.twitter.com/hAwqyuujzs
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments