நாளைக்கு என் நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா எனத் தெரிய வில்லை - ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சட்ட மாணவி
நான் இங்கு சட்டம் படிக்கிறேன். இன்று எனக்கு அரசியல் சாசனத் தேர்வு நடக்க விருந்தது. சட்டம் என ஒன்று மிச்சம் இருக்கிறதா இங்கு?
மாணவர்கள் விடுதிக் குள்ளும், மாணவிகளின் விடுதிக் குள்ளும் போலீஸ் புகுந்து தாக்குகிறது.
மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார்கள். இது என்ன ஜனநாயக நாடா? எனது நண்பர்கள் இரவு முழுவதும் அழுதார்கள்.
என்னால் என் பல்கலைக் கழகத்தில் தங்க முடியவில்லை. இங்கிருந்து வீட்டுக்குச் செல்கிறேன். நாங்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடத் தொடங்கி விட்டோம்.
நான் முஸ்லிம் இல்லை. நாளைக்கு என் நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா எனத் தெரிய வில்லை//
I am a student here and i study law. I had my constitution exam today. Nothing is left, what should i study now? Is anything left of the constitution? The police barged in to the girls and boys hostel. Students were running around to save their lives.
Is this our Democracy? My friends have cried all night. I just saw my university, i couldnt stay here. This is what they have done to my home. We started looking for safe places.
i dont know if tomorrow my friends will be Indians. - Student, Jamia Millia Islamia University.
- Gunavathy M
Thanks for Your Comments