விமானம் பறக்கும் போது கழன்று விழுந்த வீல் !

விமானத்தில் பயணித்தவர் களுக்கு லேண்டிங் வீல் எவ்வளவு முக்கியமானது என்பது தெரிந்திருக்கும். 
விமானம் பறக்கும் போது கழன்று விழுந்த வீல்
பறக்கும் விமானம் தரை யிறங்கும் போது அது பழுதாகி விட்டால் அவ்வளவு தான் விமானத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு முக்கியமானது. 

நீங்கள் விமானத்தில் பறக்கத் துவங்கியதும் லேண்டிங் வீல் பழுதாகி விட்டாலோ அல்லது உடைந்து விட்டோலோ என்ன ஆகும்?

அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் காணப் போகிறோம். 

சமீபத்தில் சமூகவலை தளங்களில் ஒரு வீடியோ டிரெண்டானது. அந்த வீடியோ விமானத்திற்கு உள்ள இருந்து எடுக்கப்பட்ட வீடியோவாகும். இந்த வீடியோவில் விமானம் டேக் ஆஃப் ஆகிறது.

டேக் ஆஃப்பிற்கு முன்பே விமானத்தின் லேண்டிங் வீலில் தீப்பொறி கிளம்புகிறது. விமானம் டேக் ஆஃப் ஆனதும் அந்த வீல் கழன்று விழுகிறது. 
இந்த வீடியோவை பார்த்ததும் பலர் பதற்ற மடைந்து சமூகவலை தளங்களில் பகிரத் துவங்கினர்.

இந்த வீடியோ வைரலான பின்பு தான் இது ஏர் கனடா விமானத்தில் நடந்த சம்பவம் என்பது இந்த சம்பவத்தின் போது விமானத்தில் 52 பேர் பயணித்தனர் என்றும் 

இந்த சம்பவத்திற்கு பின்பு விமானம் பாதுகாப்பாக தரை யிறக்கப் பட்டதாகவும்,

விமானத்தில் விமானி களுக்கு இவ்வாறான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என நன்கு பயிற்சி வழங்கப் பட்டுள்ளதா கவும் ஏர் கனடா நிர்வாகம் விளக்க மளித்துள்ளது. 

இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Tags:
Privacy and cookie settings