இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு !

அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும்.
இருசக்கர வாகனம்



  • சாலையில் செல்லும் போது சமிக்ஞை (சிக்னல்) விழுந்தால் (சடன் பிரேக்) உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.

  • நடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ்வாறு போவதால் பெரும் வாகனங்கள் செல்வது கவனம்.
  • எவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் (Horn) ஒலி எழுப்பினால்  வழிவிடுங்கள்.
  • உங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியைப் (side mirror) பார்க்காமல் இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.
கண்டிப்பாக தலைக்கவசம்



  • பகலிலேயே வாகன விளக்கு (light) எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள்.
  • கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து  ஓட்டுங்கள். 
  • மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.
  • வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஒட்டுங்கள்.
இலங்கையில் 4 வருடத்துக்கு முன் இவர் ஒரு ஸீரோ ஆனால் இப்போ தெரியுமா?
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்  மேற்கூறிய அறிவுரைகளைப் படிப்பதோடு நிறுத்தி விடாமல்,

இதை உங்கள் வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்தால் உங்களுக்கு மட்டுமல்ல, பிற வாகன ஓட்டுனர் களுக்கு இது பயனாக அமையும்.
Tags:
Privacy and cookie settings