மொட்டை மாடியில் குட்டி டிரவுசருடன் வலம் வரும் பாவனா !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. 
குட்டி டிரவுசருடன் வலம் வரும் பாவனா

இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர் களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. 

மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். 

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டின் மொட்ட மடியில் குட்டி ஸ்கர்ட் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளி யிட்டுள்ளார். 
இதனை கண்ட ரசிகர்கள் ஆண்டி என்று கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

Tags:
Privacy and cookie settings