குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்போம். இந்த செயல் ஒருவரது குணாதிசயங் களைக் கூறும் என்பது தெரியுமா?
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங் களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்க வழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங் களை வெளிக்காட்டும்.
டைபாய்டு வராமல் தடுப்பது எப்படி?
குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்போம். இந்த செயலும் ஒருவரது குணாதிசயங்களைக் கூறும்.
இக்கட்டுரையில் அதுக்குறித்து கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மார்பு
இப்பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்ப வர்கள் பெரும்பாலும் நேர்மை யானவர்களாக இருப்பர்.
ஒரு வேலையில் மும்மரமாக இருக்கும் போது வேறு எந்த விஷயத்திலும் நாட்டம் போகாது. நீங்கள் போகும் வழி சரியென்று சொல்பவரை தான் நீங்கள் விரும்புவீர்கள்.
முகம்
காசு இல்லாத மக்களின் கவனதிற்கு !
முகத்தில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப்பவர்களுக்கு எப்பொழுதும் பணம் தான் முக்கியமாக இருக்கும். அந்தப் பணத்தை சம்பாதிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.
நேர்மை, கண்ணியம் போன்ற வற்றில் இவர்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. சுயநலமானவர் களாவும், பிறர் புரிந்துக் கொள்ள கடினமானவர் களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
அக்குள்
இந்தப் பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்தால், அவர்கள் நம்பிக்கைக் குரியவர்க ளாகவும், கடின உழைப்பாளி யாகவும் இருப்பர். இவர்கள் மிகவும் பிரபலமானராகத் தான் இருப்பர்.
உதவும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால், இவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள்.
தலைமுடி
இவர்களுக்கு எப்பொழுதும் இவர்களது இலக்கு தான் முக்கிய மானதாக இருக்கும். ஒரு இலக்கை அடையும் வரை ஓய மாட்டார்கள். பணம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பகல் கனவு காண்பவர்கள் இவர்கள்.
தொப்பையினால் ஏற்பட கூடிய நோய்கள் என்னென்ன?
தோள்பட்டை
தோல்விக்கு என்றே பிறந்தவர்கள் இவர்கள். எதை எடுத்தாலும் தோல்வி தான் இவர்களுக்கு. யாருக்கும் இவர்களை அவ்வளவாக பிடிக்காது.
பெரும்பாலும் இவர்கள் தனிமையில் தான் இருப்பர். சூதாட்டம் மற்றும் குடிகாரர்களாக இருப்பர். பணம் தான் இவர்களுக்கு முக்கியம்.
மற்ற பகுதிகள்
பெண்கள் கவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி !
உடலின் மற்ற பகுதிகளில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிப் பவர்கள் சராசரி மனிதாராக இருப்பர். இவர்களுக்கு மனவலிமை அதிகம், ஆனால் மற்றவர் களுக்கு அது தெரியாது.
இவர்களுக்கு பல்வேறு நுட்பங்களை பற்றிய கற்பனை இருக்கும். ஆனால் அவற்றை முயற்சி செய்வதற்கு போதுமான தைரியம் இவர்களுக்கு இருக்காது.