சுறுசுறுப்புக்கு காரணம் காபியல்ல, மனம் !

1 minute read
சுண்டியிழுக்கும் நறுமணம். கிறங்கடிக்கும் சுவை. உள்ளிருக்கும் நாடி நரம்புகளில் மடைதிறந்து சட்டெனப் பாயும் உற்சாக வெள்ளம் என மனிதகுலத்தின் முக்கால்வாசி பேர் காபிக்கு அடிமை.  
சுறுசுறுப்புக்கு காரணம் காபியல்ல

பலருக்கு காபி குடிக்கா விட்டால் பொழுதே விடியாது. அதிகாலை யில் ஆவி பறக்க காபி பருகியதும் தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.

காபியில் உள்ள `காபீன்’, உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதா கத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் காபியில் உள்ள `காபீன்’ அல்ல,

காபியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம் தான் சுறு சுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக் கிறார்கள்.
நரேந்திர மோடி அக்குபிரஷர் ரோலர் கருவி வைத்திருந்தது ஏன்?
அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகி றார்கள்.

அதாவது, `காபீன்’, உஷார் தன்மையை ஏற்படுத்து வதற்குப் பதிலாகப் படபடப் பையும், உயர் ரத்த அழுத்த த்தையும் உண்டாக் குகிறது என்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட வர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்க மாகக் காலையில் காபி பருகும் பழக்கம் உள்ள வர்கள், அது இல்லா மலே சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்கிறார்.

“எங்கள் ஆய்வின்படி, காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை.
கொள்ளையனிடம் நகைகளை வாங்கி கொண்ட பிரபல நடிகை !
அதனால் நாம் உஷார் தன்மை பெற்றதைப் போல உணர்ந் தாலும், `காபீன்’ பழைய நிலை க்குக் கொண்டு வந்து விடுகிறது.

அதே நேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது” என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.
Tags:
Today | 19, April 2025
Privacy and cookie settings