விமானங்கள் இனி கீழே இறங்காமல், வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வகையிலான புதிய கண்டு பிடிப்பு சாதனையை நிகழ்த்தி யுள்ளனர் விஞ்ஞானிகள்.
நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலைய ங்களில் எரிபொருள் நிரப்புவத ற்காகவே இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானி கள் ஆகாய விமான எரிபொருள் போக்கு வரத்து திட்டத்தை உருவாக்கி யுள்ளனர்.
வானிலேயே எரிபொருள்:
அதன்படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப் பட்டிருக்கும். அந்த எரி பொருளைக் கொண்டு 5 விமானங்கள் வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.
சாத்தியமான சிமுலேஷன்:
இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்வது என்பது தொழில் நுட்ப ரீதியாக சாத்திய மானது என சிமுலேஷன் நிரூபித்து ள்ளதாக கூறி யுள்ளனர் விஞ்ஞானிகள்.
ஜூரிச் முதல் சிட்னி வரை:
இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பி, இம்முறை யில் ஜூரிச்சில் இருந்து சிட்னிக்கு எங்கும் நிற்காமல் விமானம் பயணித்து இதனை உறுதிப் படுத்தி யுள்ளனர்.
நான்கில் ஒரு பங்கு மிச்சம்:
இம்முறை மூலம் பயணிகள் விமான மானது நான்கில் ஒரு பங்கு பெட்ரோலை மிச்சப் படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
ஆக இனி ஐரோப்பா விலிருந்து ஆஸ்திரேலி யாவிற்கு நான் ஸ்டாப்பாக விமான ங்கள் பறக்கலாம்.
9 நிறுவன விஞ்ஞானிகள்:
ஐரோப்பாவை சேர்ந்த 9 நிறுவனங் களின் விஞ்ஞானி களின் கூட்டுக் குழு க்ரூய்சர் - பீடர் கருத்தாக்க
முறையில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் இந்த புதிய முறையை கண்டு பிடித்து ள்ளனர்.
முறையில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் இந்த புதிய முறையை கண்டு பிடித்து ள்ளனர்.
முக்கிய இடங்களில் எரிபொருள்:
இந்த அமைப்பில் 5 பயணிகள் விமானத்து க்கு தேவையான எரிபொருளை நிரப்பிய விமான மானது,
விமானங்கள் பறக்கும் பாதையில் பல்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்தப் பட்டிரு க்கும்.
விமானங்கள் பறக்கும் பாதையில் பல்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்தப் பட்டிரு க்கும்.
டேக் ஆப் செய்து பயணம்:
பயணிகள் விமானத்தி லிருந்து எரிபொருள் தேவைக் கான அழைப்பு வரும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பப் பட்ட விமான மானது,
தான் நிறுத்தப் பட்டுள்ள இடத்தி லிருந்து டேக் ஆப் செய்து பயணிகள் விமானத்துக்கு கீழே பறக்கும்.
தான் நிறுத்தப் பட்டுள்ள இடத்தி லிருந்து டேக் ஆப் செய்து பயணிகள் விமானத்துக்கு கீழே பறக்கும்.
பம்ப் மூலம் நிரப்பப்படும்:
பின்னர் அந்த விமானத்தில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட எரிபொருள் டேங்கி லிருந்து பம்ப் மூலம் பயணிகள் விமானத் திற்கு தேவையான எரிபொருளை நிரப்பும்.
இதுவே முதல் முறை:
அதன்பின் பயணிகள் விமானத்துடனான தொடர்பை முறித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பிய விமானம் பத்திரமாக தரையிறங்கும்.
இம்முறை ஏற்கனவே ராணுவ துறையால் பயன் படுத்தப்பட்டு வந்தாலும் தற்போது தான் பயணிகள் விமானத்தில் இம்முறை பயன் படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது.