வெளிநாட்டு சுற்றுலாவுக்கு திட்டமிடும் போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முக்கியமான கேள்வி, விசா தான்.
அந்த விசாவை செயல்முறைபடுத்த பல இடங்களுக்கு அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகுது. இந்த பயத்திலேயே பல பேர் வெளிநாட்டு பயணத்தையே தவிர்த்திடுறாங்க.
ஆனால் இந்திய பாஸ்போர்ட் மூலமா 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமலேயே நம்மால பயணம் செய்ய முடியும். அதுல சிறந்த 7 நாடுகளை பற்றித்தான் இப்ப நாம பாக்கப்போறோம்.
1 . கத்தார்
middle east அப்டீன்னு சொன்னாலே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது துபாய்ன்னு சொல்லலாம். ஆனா இந்த middle east -ல இருக்குற 17 நாடுகள்ள விசிட் பண்றதுக்கு best country ன்னு சொன்னா அது QATTAR மற்றும் UNITTED ARAB EMIRETES தாங்க.
middle east அப்டீன்னு சொன்னாலே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது துபாய்ன்னு சொல்லலாம். ஆனா இந்த middle east -ல இருக்குற 17 நாடுகள்ள விசிட் பண்றதுக்கு best country ன்னு சொன்னா அது QATTAR மற்றும் UNITTED ARAB EMIRETES தாங்க.
UNITTED ARAB EMIRETES ன்னாலே நமக்கு பிடித்தது துபாய் தான். துபாய்க்கு நாம விசிட்டிங் போகணும்னா கண்டிப்பா நமக்கு வீசா அவசியம் வேணும்.
ஆனால் இந்த middle east -ல இந்திய பாஸ்போர்ட் மூலமா வீசா இல்லாம பயணம் செய்யக்கூடிய ஒரே நாடு கத்தார்ன்னு சொல்லலாம். இங்க வீசா இல்லாம 30 நாலு ப்ரீயா தங்க முடியும்.
கத்தார் போறதுக்கு DIRECT FLIGHT இருக்கு. இன்டிகோ ஏர்வேஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ்ல போகணும்னா 30 ஆயிரத்துல இருந்து 40 ஆயிரம் ஆகலாம்.
ஆனா கத்தார் ஏர்வேஸ்ல போகணும்னா இதை விட எக்ஸ்பென்சிவ் கொஞ்சம் அதிகம் ஆகலாம். இந்த கத்தார்லையும் UAE மாதிரி சுற்றுலா தளம் நிறைய இருக்கு.
middle east -ல இருக்குற நாடுகல்லயே வீசா இல்லாம விசிட்டிங் போறதுக்கு அருமையான நாடு கத்தாரனு சொல்லலாம்.
கத்தார் உடைய கரன்சி கத்தார் ரியால். கத்தாரின் ஒரு ரியால் இந்தியாவின் மதிப்புல 20.58 பைசாக்கு சமம்.
2 . செர்பியா
இந்திய பாஸ்போர்ட் மூலமா பயணம் செய்யக்கூடிய நாடு செர்பியா. ஈரோப்ல இருக்குற நாடுகள் பல பேருக்கு பிடிக்கும்னு சொல்லலாம். ஈரோப்ல இருக்குற நாடுகள்ள இந்திய நாட்டவர்களை வீசா இல்லாம allow பண்ற ஒரே நாடு செர்பியான்னு சொல்லலாம்.
இந்த செர்பியால விசா இல்லாம 30 நாலு ப்ரீயா தங்கலாம். செர்பியாக்கு பயணம் செய்யனும்னா எத்திஹாத் இல்லன்னா லுப்தான்சா ஏற்வேஸ்ல பயணம் செய்யலாம். இவை இரண்டுமே சிறந்த சேவைய வழங்கிட்டு வருது.
செர்பியாக்கு ட்ராவல் பண்ண flight fair ன்னு பாத்தோம்னா குறஞ்சது 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆகலாம். food ன்னு பாத்தோம்னா doubled price ன்னே சொல்லலாம். அதாவது நம்ம ஊர்ல ஒரு ரூபாய்ன்னா அங்க ரெண்டு ரூபாய் செலவு ஆகும்.
செர்பியா உடைய கரன்சி செர்பியன் தினார். இந்தியாவின் one rupee 1.33 செர்பியன் தினாருக்கு சமம்.
3 . நேபாளம்
நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடு. இதை பொதுவாக இமாலய இராச்சியம்ன்னு சொல்றாங்க. இங்கு மலைப்பகுதிகள் தான் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடியதாக உள்ளது.
நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடு. இதை பொதுவாக இமாலய இராச்சியம்ன்னு சொல்றாங்க. இங்கு மலைப்பகுதிகள் தான் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடியதாக உள்ளது.
இது இந்தியாவுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நாடு இங்க போறதுக்கு நமக்கு பாஸ்போர்ட் தேவையில்ல மற்றும் மிக முக்கியமா வீசாவும் தேவையில்ல. JUST டிரைவிங் லைசென்ஸ் இருந்தா மட்டும் போதும் கார்லயே போய்டலாம்.
இங்க போயிட்டு தொழில் பண்றவர்கள் தொழில் பன்னலாம். PROPERTY வாங்கலாம், அது மட்டும் இல்லாம எவ்வளவு நாள் வேணாலும் தங்கலாம். இங்க போறதுக்கு சரியான காலம் செப்டம்பர் TO டிசம்பர் தான்.
நேபாள சுற்றி பாக்குறதுக்கு 8 முதல் 10 நாளே போதுமானது. சென்னைலேர்ந்து நேபால் போக குறைந்தது 7 மணி நேரம் ஆகலாம். இதுக்கு DIRECT FLIGHT கிடையாது.
FLIGHT TIME 5 மணி நேரம் தான் ஆனால், டெல்லி போய்ட்டு போறதால 2 மணி நேரம் வெயிட் பண்ணி தான் போகணும்.
இன்டிகோ ஏர்வேஸ் மற்றும் ஏர்இந்தியா ரெண்டுல எதுல வேணாலும் போகலாம். இதுல போயிட்டு வர்றதுக்கு 15 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் வரை ஆகலாம்.
நேபாள்ள EXPENSE ன்னு பார்த்தோம்னா இந்தியாவுக்கும் நேபாளுக்கும் ஒரே செலவுன்னு தான் சொல்லலாம். இது சுற்றுலா போறதுக்கு அழகான ஒரு இடம்னு சொல்லலாம்.
நேபாள் உடைய கரன்சி நேபாளீஸ் ரூப்பின்னு சொல்றாங்க. இந்தியாவின் ONE RUPEE நேபாளின் மதிப்புல 1.60 பைசாக்கு சமமா இருக்கும்.
4 . பாலித்தீவு
தீவுகளின் சொர்க்கம் பாலித்தீவு. இது இந்தோனேசியாவில் இருக்குற ஒரு அழகான தீவுன்னு சொல்லலாம். இன்னைக்கி திருமணம் ஆனவர்கள் அதிகமா சுற்றுலா போறது இந்த பாலித்தீவுக்குதான்.
கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பயணிகள் வெயிலில் காய்கிறார்கள். நீர் விளையாட்டுகளுக்காகவே பல வெளிநாட்டவர் அங்கு கூடுகின்றனர். இங்க வீசா இல்லாம 30 நாலு ப்ரீயா தங்க முடியும்.
பாலிக்கு போகணும்னா சிறந்த ஏர்வேஸ் AIR ASIA. இது மலேசியா வழியா பாலிக்கு போய் சேருது. பாலிக்கு போறதுக்கு 10 மணி நேரமாவது ஆகும். பாலிக்கு போறதுக்கு சரியான மாதம் ஏப்ரல் TO அக்டோபர்.
அதாவது மலேசியாவுல ஒரு FLIGHT -க்கும் இன்னொரு FLIGHT -க்கும் 3 மணி கேப் இருக்குறதால 10 மணி நேரம் ஆகுது. பாலிக்கு போறதுக்கு AVEREG ஆ 30 ஆயிரத்துல இருந்து 35 ஆயிரம் டிக்கட் செலவு ஆகும்.
இந்தோனேசியா உடைய கரன்சி இந்தோனேசியன் ரூப்பியா. இந்தியாவின் ONE RUPPIAH இந்தோனேசியாவின் மதிப்புல 196.18 பைசாக்கு சமமா இருக்கும்.
பாலில EXPENSE ன்னு பார்த்தோம்னா இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் ALMOST SAME ன்னு சொல்லலாம். இது சுற்றுலா போறதுக்கு அழகான ஒரு இடம்னு சொல்லலாம்.
5 . தாய்லாந்து
தாய்லாந்துன்னு சொன்னா நமக்கு ஞாபகம் வர்றது மிதக்கும் சந்தைன்னு சொல்லலாம். அங்க இருக்குற ஆற்று தண்ணில சந்தை இருக்குறதால இப்டி சொக்றாங்க.
தாய்லாந்துன்னு சொன்னா நமக்கு ஞாபகம் வர்றது மிதக்கும் சந்தைன்னு சொல்லலாம். அங்க இருக்குற ஆற்று தண்ணில சந்தை இருக்குறதால இப்டி சொக்றாங்க.
தாய்லாந்துக்கு இந்தியாவின் பாஸ்போர்ட் மட்டும் இருந்தா போதும் அத வச்சிக்கிட்டு தாய்லாந்து போய்டலாம் ஆனால் அங்க போன உடனே ON ARRIVAL VISA எடுக்கணும். அந்த விசா எடுதுட்டோம்னா 15 நாள் அங்க தங்க முடியும்.
ஆனால் இந்த விசாவ சென்னைல எடுத்துட்டு போறது தான் ரொம்ப நல்லது. இது நமக்கு நேரத்தையும் அலைச்சலையும் அதிகளவுல மிச்சப்படுத்தும்
ஆனால் இந்தியாவோட COMPARE பண்ணும் போது இங்க EXPENSE மூணு மடங்கு அதிகம்னு சொல்லலாம். அதுமட்டும் இல்லாம பேச்சுலர்ஸ் மட்டும் தான் போகலாம். அப்டின்னு சொல்வாங்க அப்டில்லாம் இல்லங்க. எல்லோருமே போகலாம்.
ஏன்னா அங்க சுத்தி பாக்குறதுக்கு நிறைய இயற்கை அழகு கொட்டிக்கிடக்குது. பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்.
இங்க போறதுக்கு சரியான காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரைக்கும். சென்னைலேர்ந்து தாய்லாந்து போறதுக்கு நிறைய FLIGHT இருக்கு ஏர்ஏசியா, இண்டிகோ, தாய் ஏற்வேஸ் அப்டின்னு.
சென்னைலேர்ந்து தாய்லாந்து போறதுக்கு சுமார் 3.30 மணி நேரம் ஆகுது. இதுல போயிட்டு வர்றதுக்கு 15 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் வரை ஆகலாம்.
தாய்லாந்துடைய கரன்சி தாய் பாட்னு சொல்றாங்க. ONE தாய் பாட் இந்தியாவின் மதிப்புல 2.40 காசுக்கு சமமா இருக்கும்.
6 . மால்தீவ்ஸ்
மால்தீவ்ஸ் உலகின் உண்மையான சொர்கம்ன்னு சொல்லலாம் இங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகள் இருந்தாலும் சுமார் 200 தீவுகள்ள தான் மக்கள் வாசிக்குறாங்க.
இந்த மால்தீவ்ஸ்ல 30 நாலு விசா இல்லாம ப்ரீயா தங்கலாம். நவம்பர்ல இருந்து ஏப்ரல் வரைக்கும் நாம சுற்றுலா போறதுக்கு சரியான காலமா இருக்கும்.
ஆனால் மே முதல் அக்டோபர் வரைக்கும் போகக்கூடாதுன்னு சொல்றாங்க ஏன்னா அந்த நேரத்துல தான் மழை அதிகமா இருக்கும் அது மட்டும் இல்லாம புயலும் உருவாவதும் அந்த நேரத்துல தான். இங்க நீர் விளையாட்டுக்கள் தான் அதிகம்.
சென்னைலேர்ந்து மால்தீவ்ஸ் போறதுக்கு சுமார் 4.30 மணி நேரம் ஆகும். ஸ்ரீலங்கன் ஏற்வேஸ்ல போறது பெஸ்டுன்னு சொல்லலாம். இதுல போயிட்டு வர்றதுக்கு 15 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் வரை ஆகலாம்.
மால்தீவ்ஸ் உடைய கரன்சி ருஃபியான்னு சொல்றாங்க. ONE மால்திவ்ஸ் ருஃபியா இந்தியாவின் மதிப்புல 4.86 காசுக்கு சமமா இருக்கும்.
7 . மொரிசியஸ்
மொரிசியஸ் தீவில போஜ்பூரி பேசுற மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்றாங்க.
இந்த மொரிசியஸ்ல 60 நாள் வரை விசா இல்லாம ப்ரீயா தங்கலாம். மே மாசத்துல இருந்து டிசம்பர் வரைக்கும் சரியான சீசன் டைம் அப்டின்னு சொல்லலாம்.
ஆனால் ஜனவரில இருந்து மார்ச் வரைக்கும் போகக்கூடாதுன்னு சொல்றாங்க ஏன்னா அந்த நேரத்துல மழை அதிகமா இருக்கும் அது மட்டும் இல்லாம புயல் உருவாவதும் அந்த நேரத்துல தான்.
மொரிசியஸ்ஸ இந்தியாவோட COMPARE பண்ணும் போது இங்க EXPENSE மூணு மடங்கு அதிகம்னு சொல்லலாம்.
சென்னைலேர்ந்து மொரிசியஸ் போறதுக்கு சுமார் 7 மணி நேரம் ஆகும். சென்னைலேர்ந்து மொரிசியஸ் போறதுக்கு DIRECT FLIGHT ஏர்மொரிசியஸ் இருக்கு.
வீட்டில் வாழை கன்று நடும் முறை?
இதுல போயிட்டு வர்றதுக்கு 40 ஆயிரத்துல இருந்து 50 ஆயிரம் வரை ஆகலாம். இது சீசன பொறுத்து கூடவோ குறையவோ செய்யலாம்.
மொரிசியஸ் உடைய கரன்சி மொரிசியஸ் rupee. ONE மொரிசியஸ் rupee இந்தியாவின் மதிப்புல 1.86 காசுக்கு சமமா இருக்கும்.