இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன் முறையாக வாய்ப்பினைப் பெற்றுள்ள மிகவும் சுறுசுறுப்பான அதிக வேகத்தை உடைய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் வாஷிங்டனில் உள்ள முகமது சிராஜ் ஆல் அவருடைய தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை !
இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார் .இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளராக களம் இறங்கியவர் .
அந்த போட்டிக்கு முன்பு அவரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . முகமது ராஜன் தந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் .
33 வயதான அவர் ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டி தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து போராடியவர் .
தந்தையின் கனவை நிறைவேற்றிய முகமது சிராஜ் இந்திய அணியில் ஒரு ஒருநாள் போட்டியிலும் , 3 டி20 போட்டியிலும் களமிறங்கி ஆடியுள்ளார் .
இன்வெர்டர் என்றால் என்ன?
அதன் பிறகு அவரது தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் இவர் டெஸ்ட் அணியில் முதன் முறையாக சேர்க்கப்பட்டார் .
ஐபிஎல் தொடருக்கு பின் இவர் முதன் முறையாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச் சென்றார் . இந்த நிலையில் தான் அவருடைய தந்தை ஹைதராபாத்தில் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார் .
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் தற்போது குவாரான்டைனில் இருக்கிறார்கள்.
மின் அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும் !
இந்த நிலையில் அவருடைய தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் .
Thanks for Your Comments