மின்சார ரயிலில் திடீரென மின் விளக்குகள் அணைய காரணம் என்ன?

0

மின்சார ரயிலை இயக்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் ஒரே இடத்திலிருந்து எல்லா ரயில் பாதைகளுக்கும் வழங்கப்படுவதில்லை. ரயில் பாதையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடம் வரை ஒரு இடத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும். 

ரயிலில் திடீரென மின் விளக்குகள் அணைய காரணம்
இவ்வாறு பல பிரிவுகளாக தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது (Thus electricity is distributed in several sections.). 

ஏன் தொடர்ச்சியாக வழங்கப்படுவதிலலை என்றால் ஒரு வேளை ஏதேனும் ஒரு இடத்தில் மின்கம்பியோ அல்லது மின்சார பழுது ஏற்பட நேர்ந்தால் அது மொத்த ரயில் பாதையையும் பாதிக்கும். 

இதனால் பிரிவுகளாக வைத்துள்ளனர். குறிப்பிட்ட பிரிவில் பிரச்சனை ஏற்பட்டால்(If there is a problem with the specific section), அது அந்த பிரிவின் கீழ் உள்ள ரயில் பாதை மட்டுமே பாதிக்கும்.

இவ்வாறாக ஒரு இரயில் ஒரு மின்சார பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு பயணிக்கும் போது சிறிது தூரத்திற்கு மின்சாரம் இருக்காது.

ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !

இதை ஆங்கிலத்தில் டெட் சேக்க்ஷன் என்று கூறுவர் (This is called the Dead Section in English.). இந்த இடத்தில் நீங்கள் கூறுவது போல மின்விசிறிகள் விளக்குகள் அணைந்து சிறிது நேரத்திற்குப் பிறகு வேலை செய்யும்.

இரவு நேரத்தில் பயணிக்கும் பொழுது அனைத்து விளக்குகளும் நிற்காமல் ஒரு சில விளக்குகள் தடை இன்றி இயங்கும் ஜெனரேட்டர் மூலம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings