வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது (It is raining heavily in many districts). இதனால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது (Thus all security arrangements have been strengthened.).
மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? அதற்கான காரணங்கள்
இதன்படி புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவையில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதே போல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமான சேவை (Air service from Thoothukudi to Chennai) நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது (Has been canceled due to Nivar storm.).
கொழுப்பு கட்டி கரைய மருத்துவம் !
ஆனாலும் வழக்கம் போல் தூத்துக்குடி பெங்களூரு இடையிலேயான விமான சேவை நடைபெறும் என தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான ஓடுத்தளங்கள் மற்றும் நிறுத்துமிடங்களில் அந்தந்த, ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது (The security instructions of the airlines are provided.).
மாதவிடாய்க்கு முன்பு நடக்கும் மாற்றங்கள் என்ன?
தொடர்ந்து புயலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் (If the impact of a continuing storm increases) விமான நிலைய கட்டடத்தின் இலகுவான பாகங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Thanks for Your Comments