மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு மற்றும் உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு (Among the organs of the body, Liver is an important organ.).
கல்லீரலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் (Despite minor problems with the liver,), அது உடலில் நச்சுக்களை தேங்க செய்வதோடு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு செல்களையும் தேங்க வைக்கும்.
கல்லீரல் பாதிக்கப் பட்டிருந்தால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன (If the liver is affected there are some symptoms of it.).
ஆனால், அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்க மாட்டோம் (We will not notice it exactly.).
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு,
அதனால் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நோயை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று ஆல்கஹால் மற்றொன்று ஆல்கஹால் அல்லாதது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் கல்லீரல் நோய் ஏற்படுகிறது (Excessive alcohol consumption causes liver disease.).
ரேபிஸ் நோய் எப்படி வருகிறது?
ஆல்கஹால் அல்லாதது கொழுப்பின் அளவு மற்றும் மரபியல் இயக்கங்களின் காரணமாக ஏற்படுகிறது.
இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா !
அலர்ஜி
பித்தப்பைகளில், கற்கள், தாமிரம், இரும்பு வேதித்துகள்கள் தேங்குவதாலும், இது போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
இதற்கென, அறிகுறிகள் பெரிதாக தென்பாடது என்பதால், உஷாராக இருக்க வேண்டும் (Be vigilant.).
மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் !
கல்லீரல் சரியாக செயல்பட்டு வந்தால், உடலில் அலர்ஜியை உண்டாக்கும் நச்சுக்களை அழிக்கும் ஆன்டிபாடிகளை கல்லீரல் வெளியிடும்.
அதுவே கல்லீரல் மோசமாக செயல்பாட்டுடன் சரியான வடிவில் இல்லாமல் இருந்தால், உடலில் அலர்ஜிக்கு காரணமான நச்சுக்கள் தேங்கி, மூளையானது அரிப்புக்கள், தலைவலியை உண்டாக்கும் ஹிஸ்டமைனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.
நாள்பட்ட களைப்பு
நாள்பட்ட களைப்புகளைப்பு என்பது அதீத சோர்வு மற்றும் அளவுக்கு மீறிய அசதி, தம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவு ஒருவரிடத்தில் காணப்படுவது மற்றும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் கூட இந்த களைப்பு நீங்காது.
நோய்கள் காரணமாக, அதிக உழைப்பு அல்லது தூக்கமின்மை, உணவுமுறை மாற்றங்கள் அல்லது வழக்கமான நடவடிக்கைகளினால் ஏற்படும்.
இரத்த சோகை ஒரு சிறப்பு பார்வை !
கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்தால், அது தசை வலி மற்றும் களைப்பை உண்டாக்கி, மனநிலையில் ஏற்ற இறக்கத்தையும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்தும்.
திடீர் உடல் பருமன்
இது பெரியவர்களுக்கான அளவு. கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
கோதுமையால் வரும் குழப்பம் தெரியுமா?
ஏனெனில் மோசமான கல்லீரல் செயல்பாட்டினால் (Because of poor liver function,), உடலில் கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் தேங்க ஆரம்பிக்கிறது (Fats and toxins begin to accumulate in the body.).
இதன் விளைவாக உடல் எடையைக் குறைப்பதில் கஷ்டத்தை சந்தித்து, ஃபிட்டாக முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.
அதிகப்படியான வியர்வை
தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் (Sudoriferous Glands) வியர்வை திரவத்தை கசிந்து வெளியேற்றுகின்றன. உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ள வியர்த்தல் செயல்பாடு உதவுகிறது.
தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். கல்லீரலின் செயல்பாடு குறையும் போது, உடல் வெப்பமாகி விடும் (When the function of the liver decreases, the body becomes warmer.).
உடல் வெப்பம் அதிகரிக்கும் போது (When body temperature increases,), அதன் விளைவாக அதிகப்படியான வியர்வை வெளியேறும் (As a result, excess sweat is expelled.).
ஆகவே திடீரென்று வியர்வை அதிகமாக வெளியேறினால், கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம் (It means that there is something wrong with the liver.).
வாய் துர்நாற்றம்
கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி !ஒருவர் கடுமையான வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்பட்டால் (If a person suffers from severe bad breath,), அவர்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது (They are more likely to have a liver problem.).
முகப்பரு
ஒருவரது உடலில் உள்ள உறுப்புக்கள் சரியாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலோ, அவர்கள் முகப்பரு பிரச்சனையை சந்திப்பார்கள்.
முகப்பரு பிரச்சனையானது கல்லீரல் பிரச்சனையால் ஏற்படுவதாகும். உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருமாயின் (If you often get acne,),
உடனே மருத்துவரை அணுகி கல்லீரல் பிரச்சனை உள்ளதா என்பதை கண்டறிந்து, சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுங்கள்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்
செரிமானப் பிரச்சனை
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும்.
இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால் (If such a problem is known in the body,), அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும் (It is a sign of liver failure.).
வார வாரம் எடை குறைக்க? இந்த டயட் !
வெளுத்த சருமம்
அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால் (If this happens occasionally,), அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம் (It means dehydration in the body.).
ஆனால், தொடர்ச்சியாக இருந்தால் (But If continuous,), அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும் (It is a sign of liver failure.).