முன்னாள் அதிபர் டிரம்பை விவாகரத்து செய்யும் மெலனியா !

0
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
டிரம்பை விவாகரத்து செய்யும் மெலனியா !
டிரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா ஆவார். இருவருக்கும் 25 வயது வித்தியாசம் உள்ளது. 

டிரம்புக்கும் - மெலனியாவுக்கும் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகின்றன (Trump and Melania have been married for 15 years.). 
ஆர்க்கிடெக்ட் படித்த மெலானியா, 1992-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் 2 -வது இடத்தை பிடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார். 

தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார் என்று கூறப்பட்டாலும், 

மாடலிங் துறையில் தவிர்க்க முடியாத மாடலிங் பெண்ணாக வளர்ந்து இருந்தார் (She grew up to be an unavoidable modeling woman in the modeling industry.). 
ஒரு முறை பாரிஸ், கிகேட் கிளப்பில் ட்ரம்ப் உடன் நடந்த சந்திப்பு இவரது வாழ்க்கையை மாற்றியது. 2005-ம் ஆண்டு ட்ரம்ப்பை திருமணம் செய்து கொண்டார் (She married Trump in 2005.). 

தன்னை விட 24 வயது மூத்தவரைத் திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. ட்ரம்ப்புக்கு இவர் மூன்றாவது மனைவி. 2006-ம் ஆண்டு இவர்களுக்குப் பெயரன் என்ற மகனும் பிறந்தார். 

நீண்ட காலமாகவே அதிபர் ட்ரம்ப் மெலானியா இடையில் மன கசப்பு இருந்து வந்துள்ளது (President Trump has long been at odds with Melania.). 
இந்த நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் கூறியுள்ளார்.

முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப் கூறூகையில், டிரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க 

மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார். 

மற்றொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், தம்பதியின் 15 ஆண்டு கால திருமண பந்தம் முடிந்து விட்டது. 

அவர் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார்” என்றார். 
டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா விவகாரத்து செய்ய முயற்சித்தால், டிரம்ப்புக்கு பெரும் அவமானமாக அமையும். 

அதோடு மெலனியாவை தண்டிக்க டிரம்ப் வழியை கண்டுபிடிப்பார் என அவர் கருதுகிறார் என கூறியுள்ளார். 

டிரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் இதுவரை அவர்கள் இந்த தகவலை மறுத்தே வ்ந்துள்ளனர். எனவே, இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும். 
இப்போது அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்துள்ளதால், வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியேறிய பிறகு மெலானியா ட்ரம்ப் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings