மத்திய பிரதேசத்தில் விதிக்க இருக்கும் புதிய வரி !

0

மத்திய பிரதேசத்தில்  பசிக் கலைக்காக ஒரு புது விதமான வரியை விதிக்க  மத்திய பிரதேச மாநில அமைச்சகம் முடிவு  செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

மத்திய பிரதேசத்தில் விதிக்க இருக்கும் புதிய வரி
மத்திய பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாக்கும்   அந்தப் பசுக்களின் நல்லா மேம்பாட்டிற்காகவும்  பசுக்கள் நல அமைச்சகம் (Ministry of Cow Welfare)  என்ற ஒரு புதிய துறை  உருவாக்கப்பட உள்ளதாக அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்  முன்னதாக அறிவித்திருந்தார் .  

இந்த நிலையில்  பசுமாடுகளை வளர்ப்பதற்காகவும்  மற்றும் அதனுடைய கொட்டகைப் பராமரிப்புக்காக வும்  கோமாதா என்ற  புதிய  வரியினை  விதிக்க உள்ளதாக  மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்  

மேலும் அவர் கூறும் போது (And when he says)  மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறையும்  தற்போது குறைந்து வருகிறது  எனவும் . 

மக்களிடையே  விலங்குகள் பற்றிய விழிப்புணர்வு (Awareness of animals among the people) வருவதற்காகவே  சிறிய அளவிலான தொகையை வழியாக  பெறுவதாக கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings