நம்ம எல்லாருக்குமே த்ரில்லிங்கான விஷயங்கள் செய்வது மிகவும் பிடிக்கும் (All of us love doing things that are thrilling.). அடுத்தது என்ன நடக்க போகுது அப்படின்னு நினைக்கும் போது மனசு ஆசையில துடிக்கும்.
ஆனா சில சமயங்கள்ல எதுக்குடா இப்படி தேவையில்லாத இந்த வேலையை பண்ணுணோம் அப்படின்னு பீல் பண்ற மாதிரி எதுலயாவது போய் மாட்டிப்போம்.
பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் !
அதுக்கு பிறகு அதுல இருந்து மீள்றது எப்படின்னு நினைத்து தினந்தோறும் கவலையோடவே நம்மோட பொழுது ஓடும். இந்த கதையும் அப்படி தான் (And so is this story.). சிலர் நன்றாகப் படித்திருப்பார்கள், மிக உயர்ந்த பதவியில் இருப்பார்கள் (Some are well-educated and hold a very high position.).
ஆனால், உயரமான கட்டடத்தின் எட்டாவது மாடிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட லிஃப்ட்டைப் பயன்படுத்த மாட்டார்கள். மாடிப்படியேறி, நடந்தே செல்வார்கள் (They will go upstairs and walk.).
சிலர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லிஃப்ட்டில் ஏறி விடுவார்கள் (Some will summon courage and climb into the elevator.). ஆனால், இறங்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
லிஃப்டிலிருந்து இறங்கும் போது பயந்து, படபடத்து, உடலெல்லாம் வியர்த்துப் போயிருக்கும். இதற்குப் பெயர் தான் `கிளாஸ்ட்ரோபோபியா.
குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
ரொம்ப எக்ஸ்டிரீம்மான ஒரு அட்வென்சர் இருக்கு அதுக்கு பேர் தான் கேவ் எக்ஸ்பிளோரிங். வழியே தெரியாத குறுகலான பாதை உள்ள குகைக்குள்ள வழியை கண்டுபிடிக்குறது.
லிப்டுக்குள் மாட்டிக்கிட்டா எப்படியாவது வெளில வந்து விடலாம் (You can get stuck in the lift and come out somehow.). ஆனால் வழியே தெரியாத குகைக்குள் போனா திரும்பி வர்றது அப்டின்றது ரொம்ப கஷ்டமான ஒரு காரியம்.
நவம்பர் 24 2009 ம் வருடம் ஜான் எட்வர்ட் ஜோன்ஸ் மற்றும் அவரது 9 நண்பர்களும் சேர்ந்து இந்த நட்டிபட்டி கேவ்க்கு எக்ஸ்ப்பிளோர் பண்ண போயிருக்கிறார்கள். 26 வயதில், ஜான் தனது வாழ்க்கையின் முதன்மையானவராக இருந்தார் (John was the primary of his life.).
குழந்தைப்பேறை இழக்கும் இளம்பெண்கள் !
ஆனால் துரதிஷ்ட்டவசமாக இதுவரை யாரும் கண்டுப்பிடிக்காத பாதையில் போய் மாட்டிக் கொண்டார். அவரால் திரும்பவே முடியாத நிலை. அவருக்கு முன்ன இருக்குற ஒரு சின்ன வழியை பார்க்கிறார்.
அதுல போனா வேற பாதை வரும் இல்லை என்றால் திரும்ப கொஞ்சம் இடம் கிடைக்கும்னு நினைத்திருக்கிறார். அது ரொம்ப குறுகலான இடம் என்பதால் மூச்சை பிடித்துக் கொண்டு உள்ளே போய் இருக்கிறார்.
திரும்ப மூச்சை விடும் போது உள்ளே நன்றாக மாட்டிக் கொண்டார் (Trapped nicely inside while breathing back.). எப்படி என்றால் தலைகீழாய் மாட்டிக் கொண்டார்.
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள் !
கடைசியா அவரிடம் பேசியபோது நான் சீக்கிரம் இங்கேயிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கார். 28 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஜான் இறந்து விடுவார்.
இதுல் இன்னும் கொடுமை என்னவென்றால் அவரோட உடலை கூட வெளியே எடுக்க முடியலை. அவருடைய உடலை உள்ளேயே வைத்து சீல் வைத்து விடுகிறார்கள் (His body is kept inside and sealed.).
Thanks for Your Comments