பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகிறது என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல.
100 கிராம் பன்றிக் கறியில் 26 கிராம் புரதமும்👈 18 கிராம் கொழுப்பும் உள்ளன.
வைட்டமின் பி12, பி6, இரும்பு, துத்தநாகம், செலினியம், நியாசின் போன்ற வைட்டமிகளும் தாது சத்துக்களும் நிறைந்துள்ளன.
மூல நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து தேவைப்படும் ஆனால் இதில் நார்ச்சத்தும் கார்போ ஹைட்ரேட்டும்👈 இல்லை. ஆகவே இதில் மூல நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.
மூல நோய் வருவதற்கான காரணம்
நம் உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற முக்கி அழுத்தத்தை கொடுப்பதனால் ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும்.
ஆண்களிடம் காணப்படும் சிறுநீர் குழாய் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூல நோய்👈 உண்டாகும்.
Thanks for Your Comments