1989-ல் சாணக்கியன் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஊர்மிளா. 1991-ல் நரசிம்மா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
தூக்கி வீசின குழந்தை குரோர்பதியில 12.5 லட்சம் ஜெயிச்சிருக்கு !
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தோற்றதாகவும் அப்போது கூறியிருந்தார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
இந்நிலையில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனை கட்சியில் செவ்வாய்க்கிழமை நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார்.
உயரமாக இருப்பது நம் உடல்நிலையை பாதிக்குமா?
முன்னதாக ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை மஹாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனை கட்சி பரிந்துரைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் அவர்.
பின்னர் அவர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.
டிஸ்க் விலகலும் கழுத்து வலியும் !
சமீபத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபற்றி அவர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தார்.
பின்னர் மீட்கப்பட்டது. இதையடுத்து தடம், தாராள பிரபு பட ஹீரோயின் தன்யா ஹோப், சோசியல் மீடியா கணக்கும் முடக்கப்பட்டிருந்தது
Thanks for Your Comments