13 வயதில் காந்தியின் திருமணம் !

1 minute read
13 வயதில் திருமணம்👈 செய்தவர் காந்தி. திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவியுடன் சண்டைபோட்டு விலை மாதுவை தேடி சென்றார் காந்தி. வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை படித்தார்.


அதன்பின் ஆங்கிலே யர்களிடம் பணிபுரிந்தார். அதை பெருமையாக எண்ணினார். ரயில் பயணித்தின் போது ஆங்கிலேயர்கள், காந்தியை அடிமை என அழைத்து அடித்தனர். இதனால் ஆங்கிலே யர்களை பழிவாங்க எண்ணினார். 

சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த சமயத்தில் அதை தனக்கு சாதகமாக பயன் படுத்தினார்.
ஆங்கிலே யர்களை எதிர்த்து புரட்சி படை, ராணுவ படை உருவான நேரத்தில் அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம் என்னும் பெயரில் ஆங்கிலே யர்களிடம் அடிவாங்க வைத்தார்.

ஆங்கிலேயர்கள் பொது மக்களின் பாவங்களை போக்க மதம் மாற்றம் செய்ய வேண்டும் கூறி இந்துக்களை மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.

இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம் வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்றார் காந்தி.
இந்தியாவை இரண்டாக பிரிக்க "ஜின்னா" கேட்டதால் உடனே சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் கொல்லப் பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியா வந்தபோது அவர்களை காக்க இந்திய இந்துக்கள் சென்றனர் அதை தடுத்தார் காந்தி. அப்போதும் இந்துக்கள் கொல்லப் பட்டனர்.

70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன் நிர்வாணமாக படுக்க வைத்தார் அதை யோகநிலை என்றார் காந்தி. அந்த பெண்கள் உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.

ஆங்கிலேயர் களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தார் காந்தி.


சுதந்திர போராட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போதும் காந்தியின் குடும்பத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. பெரிய காயம் கூட ஏற்படவில்லை. காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக இல்லை. 

ஆங்கிலேயர் களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை யின் படி காந்தியின் வாரிசுகள் வெளி நாடுகளில் தற்போதுவரை வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய "பெருமைகளை" கொண்ட காந்தி பிறந்த நாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப் படத்தை அகற்ற வேண்டும்.

காந்தியின் முகத்திரையே கிழித்தாலும் காந்தியா வாதிகள் திருந்த மாட்டாங்க, அதே போல ஈவேரா முகத்திரையே எப்படி கிழித்தாலும், ஈவேரா வாதிகள் அடங்க மாட்டாங்க..

இவர்களுக்கு இடையில் தமிழன் மாட்டிக் கொண்டு தவிக்கிறான் என்பதே மறுக்க முடியாத உண்மை
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings