வைரலாகி வரும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ் !

0

பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ் (Famous Actress Wedding Invitation,), சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது (Is spreading fast on social websites.). விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. 

வைரலாகி நிஹாரிகா திருமண அழைப்பிதழ் !

இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதத்துக்கு முன் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உட்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 

வரும் 9 ஆம் தேதி திருமணம் நடக்கிறது (The wedding is taking place on the 9th.). இப்போது உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் திருமணம் நடக்கிறது.

திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார். திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் (With just a few more days to go before the wedding), சமீபத்தில் உதய்பூர் சென்ற அவர் அங்கிருந்து திரும்பினார் (He recently went to Udaipur and returned from there.). 

வைரலாகி வரும் நடிகையின் திருமண அழைப்பிதழ்

வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சில நாட்களுக்கு முன்பு நிஹாரிகா உதய்ப்பூர் புறப்பட்டு சென்றார். திருமணத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக பங்கேற்கின்றனர்.. 

இதற்காக அவர்களும் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தான் புறப்பட்டு சென்று அங்கு கொரோனா கட்டுப்பாட்டின்படி தனிமைப்படுத்தலில் இருந்து விட்டு பிறகு திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். 

குதிகால் வெடிப்பு வந்து விட்டதா? சில டிப்ஸ் !

இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, தனது குடும்பத்தை சேர்ந்த தோழிகளுக்கு நடிகை நிஹரிகா, ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்திருந்தார். 

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள்கள் சுஷ்மிதா, ஶ்ரீஜா உள்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை நிஹரிகா சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.  

நிஹாரிகா.

திருமணத்துக்காக அச்சிடப்பட்டிருக்கும் நிஹாரிகாவின் திருமண அழைப்பிதழ் சில்வர் பாக்ஸில் பத்திரிகைகள் அடங்கிய பேழையாக உள்ளது. இது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது (It has gone viral on the internet.).

திருமணத்துக்குப் பிறகு சினிமா துறையினருக்காக ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.இதற்கிடையில் நிஹாரிகா வருகால கணவர் சைதன்யாவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை நெட்டில் தினமும் பகிர்ந்து வருகிறார். 

பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !

இது குறித்து அவர் வெளியிட்ட மெசேஜில் (In his message about this,), இப்போது திருமண நாளுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார் நிஹாரிகா. 

இந்நிலையில், நிஹரிகா - சைதன்யா திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

வைரலாகும் திருமண அழைப்பிதழ்

அதில், டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் 8.30 மணிக்கு டின்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
உடலுக்கு ஆபத்தை தரும் அழகு சாதன பொருட்கள் !

நடிகை நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். 

ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 'பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings