பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் !

0

இந்த புகைப்படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்கள் அவர்களின் மனதில் வரக்கூடும் அல்லது வரலாம்.. 

விலை மதிக்க முடியாத பொக்கிஷம் !
ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்தால் பலரின் மனமும் பதைபதைக்கும் பிறகு உங்களின் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.

ஒரு ஐரோப்பிய நாட்டில், பெரோ என்னும் பெண்ணின் தந்தையார். அவர் பெயர் சிமோன், இவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டார். 

அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபட மாட்டார்.

அவருடைய மகளுக்கு திருமணம் ஆகி புதிதாக குழந்தை பிறந்து இருந்தது. 

சிறிய கைக்குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தன் தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். 

இதன் காரணமாக அவள் அவரின் தந்தையை காண அனுமதிக்கப்பட்டாள். 

ஆனால் அவள் சாப்பிடக்கூடிய எந்த ஒரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள்.  

பூரான் கடித்தால் விஷமா? என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

இதனால் அவளின் தந்தைக்கு எந்த உணவும் தர முடியாமல் தவித்தாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். 

அவளின் தந்தை சாப்பாடு இல்லாததால் உடல் சோர்ந்து போய் இருந்தார். எனவே ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்ப்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில் பசியின் ஏக்கத்தை..

எனவே, அவரை உயிருடன் இருக்க செய்வதற்காக, தினசரி அடிப்படையில் அவள் தன் தந்தைக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். 

இதனால் அவளின் தந்தை உயிரிழக்காமல் பல நாட்கள் உயிருடன் இருந்தார். பல நாட்களுக்குப் பிறகும், முதியவர் உயிரிழக்காமல்  போது, அங்குள்ள ​​காவலர்களுக்கு சந்தேகம் வந்தது, 

எப்படி இந்த முதியவர் எந்த வித உணவும் உண்ணாமல் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று. பின்னர், ஜெயிலர் அங்கு செல்லும் முதியவரின் மகளை கண்காணிக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த ஜெயிலர் அங்கு நடந்த சுவாரஸ்யமான ஒரூ செயலை கண்டுபிடித்தார். ஆச்சரியமும் அடைந்தார்.

பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம்

சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற முதியவரின் மகள் பெரோ இரகசியமாக அவளின் அப்பாவின் உயிரை காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். 

அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்அவளின் தந்தையின் உயிரை காக்க அவர் செய்த இந்த செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது. 

இட்லி, தோசை கடை மாவு நல்லதா கெட்டதா.. விழிப்புணர்வு !

தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள் முதியவரின் மகள் பெரோ. இதனால், இந்த முடிவுகளால் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் அந்த பெரோவின் தந்தையை விடுவித்தனர்.

இதில ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம்..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings