இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிலையில், முதலாவது சாதனை 12 ஆயிரம் டன் சிமென்ட் கான்கிரீட் கலவையை உற்பத்தி செய்தது.
நான்காவது சாதனை, தரத்தில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடைபாதையை பராமரிப்பது. இந்த பணிகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டன.
24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 1.10 லட்சம் மூட்டை சிமென்ட் (5.5 ஆயிரம் டன்) 500 டன் பனியும் பயன்படுத்தப்பட்டன.
இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் வதோதரா (Vadodara) நகரை மும்பை மற்றும் டெல்லியுடன் நேரடியாக இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை (Expressway)இது.
தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல வேண்டுமா?
கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Golden Book of World Records), மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) என
இரண்டு சாதனைப் பதிவுகளில், 2 மணி நேரத்தில் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
In our efforts to build infrastructure for the nation faster than ever, we aren't only setting new standards but also breaking world records. Construction of Delhi-Vadodara-Mumbai expressway has broken 4 records with record construction within 24 hrs: Union Minister Nitin Gadkari pic.twitter.com/ip9zROprBS
— ANI (@ANI) February 3, 2021
Thanks for Your Comments