வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலு ஷம்மு, சமீப காலமாக கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.
அவ்வப்போது அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறும். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாத ஷாலு ஷம்மு அவ்வப்போது
தனது கிளாமர் போட்டோக்களையும் பப்பில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
தலையணை சேலஞ்ச் செய்த தமன்னா - வைரல் புகைப்படம் !
காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக ஷாலு ஷம்மு பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜீ தமிழ் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலு ஷம்மு, தனது நிர்வாண புகைப்படத்தை திரையில் காட்டியதும்,
பின்னர், இது ஜஸ்ட் பிரான்க் தான் என்றும், தன்னை இதை விட பல யூடியூபர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதையும் பெருமையாக கூறினார்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு மாடலிங்கில் அதிகளவு ஆர்வமும் ஆசையும் இருக்கிறது.
ஒரு புறம் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டே இப்படி மாடலிங் மற்றும் விளம்பரம் செய்து பிரபலமாகி வருகிறார்.
ஆரோக்கியமான டயட் பின்பற்றும் போது நினைவில் கொள்ள வேண்டியது !
விலகிய மாராப்புடன் டாப் ஆங்கிளில் படு கவர்ச்சியாக நடிகை ஷாலு ஷம்மு நகை விளம்பரம் ஒன்றுக்காக கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவலில் வர்ணித்து கமெண்ட் செய்தனர்.
ஷாலு ஷம்முவின் போட்டோக்களுக்கு அதிகளவில் ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிவது வழக்கம்.
சிகப்பு கலர் பாவாடையை அணிந்து கொண்டு, தலையில் நெத்திச்சுட்டி, கைகளில் வளையல்கள் எல்லாம் போட்டுக் கொண்டு, மேலாடையை மட்டும் அணிய மறந்தபடி போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு,
வெட்கபடுவது போல கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள், தயவு செஞ்சு அதை மட்டும் பண்ணாதீங்க என கலாய்த்து வருகின்றனர்.
Thanks for Your Comments