இதோ இந்த தாத்தாவுக்கு வயசு 60. ஆனால் 10 வயசு பேத்தியை கதற கதற டார்ச்சர் தந்துள்ளார். இத்தனைக்கும் அந்த குழந்தை இவரது சொந்த பேத்தி.
இந்த பெண் தன்னுடைய 10 வயது மகளை அழைத்து கொண்டு வியாசர்பாடியில் இருக்கும் தனது தம்பி வீடிற்கு சென்றிருந்தார். அந்த பெண்ணின் அப்பாவும் தம்பியுடன் தான் தங்கி இருக்கிறார்.
அவரது தம்பி தான் குடியிருக்க வாடகை வீடு ஒன்றை பார்க்க தம்பி தன்னுடன் வருமாறு சொல்லவும், அக்காவும் அவருடன் சென்றுள்ளார்.
அழைத்து வந்த தனது குழந்தையை வீட்டிலேயே, தன் அப்பாவிடம் பார்த்து கொள்ளுமாறு விட்டு சென்றுள்ளார். குழந்தையும் தன்னுடைய சொந்த தாத்தாவாயிற்றே என்று தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
அதனால் பதறி போன அம்மா, ஏன் அழுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று. என்றெல்லாம் கேட்கவும், அந்த குழந்தை "அம்மா. தாத்தா என்னை.
மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !
இப்படி எல்லாம் செய்தார்" என்று சொல்லி குழந்தை கதறி அழுது இருக்கிறாள். அந்த பெண்ணின் அப்பாவின் பெயர் பெயர் டேவிட். இவருடைய வயசு 60.
இவருக்கு ரகு என்று இன்னொரு பெயரும் உள்ளது. வீட்டில் தன்னிடம் ஒப்படைத்து விட்டு போன பேத்திக்கு தாத்தா பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.
தன் குழந்தையை தன்னுடைய அப்பாவே செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளார் என்று சொல்லியும், உடனடியாக நடவடிக்கை கோரியும் புகார் தந்தார்.
பெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்.. என்டோமெட்ரியம் - Endometrium !
இதை யடுத்து அந்த புகாரின் பேரில் விசரணை மேற்கொண்ட போலீசார், அடுத்த செகண்டே தாத்தாவை தூக்கி உள்ளே வைத்து விட்டனர்.
Thanks for Your Comments