ஐதராபாத்தில் மதுபான கடை ஒன்றில் ஆம்லேட் விலை 60 ரூபாய் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் தனது நண்பர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் தங்களுக்கு தேவையான மதுவை வாங்கிக் கொண்டு, பாரில் சென்று மது அருந்தி யுள்ளனர். அப்போது சப்ளையரை வரவழைத்து ஆம்லேட் கேட்டுள்ளனர்.
அவரும் ஆம்லேட் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதனை அவர்கள் சாப்பிட்டுவிட்டு பில் கேட்டுள்ளனர்.
தகராறு கை கலப்பாக மாற ஊழியர்கள் தாக்கியதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மேலும், அவரை கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவம் !
இதனை யடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments