அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். இதற்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31 வரை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது..!
உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா?, இல்லையா... இல்லை யென்றால், உடனடியாக அதை செய்து முடிக்கவும்,
ஏனென்றால் எல்லா கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் (Bank Account-Aadhaar Linking) இனிமேல் இணைக்க வேண்டியது அவசியம். இதற்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
வங்கி கணக்குகளை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் இணைக்க முடியும். நீங்கள் கணக்கை இணைக்கவில்லை என்றால், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம்.
உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !
உங்கள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்த வழியில் சரிபார்க்கவும்.
Thanks for Your Comments