பெங்களூருவி லிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு இன்னோவா கார் கொடுத்ததன் மூலம் தமிழக அரசியல் களத்தின் லைம் லைட்டில் இடம் பெற்றிருக்கிறார் எஸ்.ஆர். சம்பங்கி.
சசிகலா சென்னை சென்று கொண்டிருந்த போது அவரது கார் பழுதானதால் மனிதாபிமான அடிப்படையில் தனது காரை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாலையில் செல்லும் போது வாகன பழுது ஏற்பட்டு யாராவது நின்றால் நீங்கள் உதவமாட்டீர்களா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
சசிகலாவுக்கு கார் கொடுத்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலேயே தவிர வேறு உள்நோக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரிடம் பேசி சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்க? இதை செய்தால் போதும் !
தமிழக அரசியலுக்கும் இன்னோவா காருக்கும் ஏதோ ஒரு வகையில் பந்தம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments