திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி !

0

திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், இந்திய கம்னியிஸ்ட் மற்றும் விசிக-வுக்கு தலா 6 தொகுதிகளையும் ஒதுக்கி திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி
மேலும், காங்கிரஸ், சிபிஐஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 

பேச்சுவார்த்தை அனைத்துமே இழு பறியில் உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியில் நிலைமை கண்ணீர் விடும் அளவுக்கு சென்று உள்ளது.

வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் !

நிர்வாகிகள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கண்ணீர் விட்டு அழுதது நேற்று முதல் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காங்கிரஸ் 30 க்கு ம் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் திமுக தரப்பில் 27 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 27 ஓகே சொல்லி விட்டதாகவும், அதற்கான பட்டியலோடு திமுகவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி !

மேலும், காங்கிரஸ் போட்டியிடக்கூடிய 27 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,

காரைக்குடி, விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், முதுகுளத்தூர், உதகமண்டலம், தாராசுரம், ஸ்ரீபெரும்புதூர், வேதாரணியம், முசிறி, கலசப்பாக்கம், மயிலாப்பூர், மொடக்குறிச்சி, 

உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் !

மதுரை மேற்கு, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, ஓசூர், வாணியம்பாடி, சூலூர், தொண்டாமுத்தூர், கடையநல்லூர், ஓமலூர், ஆத்தூர், பட்டுக்கோட்டை,  பாபநாசம், திருமயம், ஆலங்குடி.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings