நாளை முதல் ஊரடங்கா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு !

0

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. 

நாளை முதல் ஊரடங்கு அதிரடி அறிவிப்பு !
பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளன.இந்த வரிசையில், நாளை முதல் போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போதைய கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, ஊரடங்கு விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மத்திய பிரதேசத்தின் இரு முக்கிய நகரங்களான போபால் மற்றும் இந்தூரில் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

போபால் மற்றும் இந்தூரில் ஊரடங்கு

இரவு ஊரடங்கு மட்டுமே விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கின் நேர வரம்பு குறித்து தகவல் இல்லை.

போபால், இந்தூர் போக ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜய், ரத்லம், சிந்த்வாரா, புர்கான்பூர், பெதுல், கர்கோன் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கே கடைகள் அடைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு சற்று மேலாகவும், 

செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கு மேலாகவும் பதிவாக தொடங்கியுள்ளது.

பாலியல் ஆசைக்கு ஒரு அளவே இல்லை... உலகின் கொடூரமான பாலியல் ஆசை ! 

இது குறைந்த அளவாக இருந்தாலும்கூட நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருதி, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் 

நாளை முதல் ஊரடங்கு அதிரடி அறிவிப்பு !

தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுள்ளன. 

அதன் விவரம் பின்வருமாறு;

* பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், 

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா வில்சன் !

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.

* அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி 

கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய உறுதிபடுத்த வேண்டும்.

* மேற்சொன்ன நெறிமுறைகள், அனைத்து இடங்களிலும் (நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், 

Curfew announced tomorrow!

பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.

* கூட்டாக நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

* மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், கலாச்சார, வழிப்பாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம், என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும்.

* தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும்.

ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாதவர்  - 400 கார்களுக்கு உரிமையாளர் !

* பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து, 

சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியது !

ஏதாவது நோய் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றோ,

சமையலறை பூச்சிகளில் இருந்து நம் உடல் நலம் காக்க... !

முழு ஊரடங்கு அல்லது பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றோ எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings