நிர்வாண புகைப்படங்களால் 8 வருடமாக தான் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.
நிகிதாவின் இயற்பெயர் துர்கா கோகலே. மாடலிங் துறையில் வெற்றி பெற்ற நிகிதா மராத்தியில் ‘காலேஜ்’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
நிர்வாணமாக பார்ன் வீடியோக்களை பதிவிடுவது ஆபாசம் என்றும், நிர்வாணமாக யோகா செய்வது, ஓவியத்துக்காகவும் போட்டோ கிராஃபிக்காகவும்,
வெள்ளையை விட கருப்பு அரிசியே நல்லது ஏன் தெரியுமா?
மேலும், பாடி பெயின்ட்டிங்கும் ஆபாசத்தில் இடம் பெறாது என்பது அவர்களது தீர்க்கமான சிந்தனை. பிரபல மராத்தி நடிகையான நிகிதா கோகலே,
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட நியூட் ஆர்ட் போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ஃபாலோயர்களுடன் வைரலாகி வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தனது நிர்வாண கலை புகைப்படங்களை பகிர முடியாத சூழல் உருவாகி உள்ளது என அண்மையில் பதிவிட்டு இருந்தார்.
கொழுப்பை குறைக்கும் முக்கிய இந்திய உணவுகள் !
பாடி பெயின்ட் மாடல்கள், நியூடு ஆர்டிஸ்ட் உள்ளிட்டோர் சர்வ சாதாரணமாக, தங்களது முழு மேனியையும் காட்டி வந்த நிலையில், இனிமேல் அது போல காட்ட முடியாது என்பது நிகிதாவின் இந்த பதிவு மூலம் தெரிய வருகிறது.
கோயில்களில் இருக்கும் சிற்பங்களை போன்றது தான் தங்களுடைய நிர்வாண கலையும் எனக் கூறும் நிகிதா கோகலே,
ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் பல பெரிய சமூக வலைதள நிறுவனங்களுக்கே வித்தியாசம் தெரியவில்லை என தனது பதிவில் வெளுத்து வாங்கி உள்ளார்.
மைதா வெண்மை நிறமாக இருக்க காரணம் !
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் 8 வருடமாக பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு டெலிட் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கண்ட உணவை சாப்பிடும் போட்டோக்கள், பைத்தியக் காரத்தனம் பண்ணும் போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் பதிவிட அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், கலைநயம் மிக்க புகைப்படங்களை பதிவிட அனுமதி இல்லை. நானும் இனிமேல் என் சமூக வலைதள பக்கங்களில் அது போன்ற போட்டோக்களையே போடப் போகிறேன் என்றும்,
ஹலால் உணவு என்றால் என்ன?
நிகிதாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.nstagram @nikitagokhale..
Thanks for Your Comments