பயணியர் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி, விமான போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் உத்தரவிட்டது.
விமான பயணத்தின் போது, பயணியருக்கான இலவச சேவைகள், கட்டண சேவைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது.
இது குறித்து, பயணியரிடமே கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் உடமைகளை எடுத்து செல்லவில்லை என்றால் அவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?
விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்போதுமே தங்களுடைய உடமைகளை எடுத்து செல்வது உண்டு. அவ்வாறு விமான பயணத்தின் போது,
உடமைகளை எடுத்து செல்லவில்லை என்றால் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கும் புதிய அறிவிப்பை விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி விமானத்தில் பயணம் செய்பவர்கள் உடமைகள் எதுவும் இல்லை எனில் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் டிக்கெட் கவுண்டருக்கு வரும்போது கையில் எந்தவித உடமைகளையும் வைத்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks for Your Comments