தமிழ் சினிமாவில் அல்லாமல் பொதுவாகவே சில நேரங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்களோ இல்லையோ,
எதாவது ஒரு படத்தில் காமேடியிலோ அல்லது சீரியசான கதாபதிரங்களிலோ நடித்து இருக்கும் பலரையும் இன்று மக்கள் எளிதில் அடையாலம் கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
துணை நடிகர்களைப் பற்றி பேசும் போது தமிழ் சினிமாவில் இன்று உச்ச நடிகர்களே இப்படி துணை நடிகர்களாக நடித்து வந்தவர்கள் தான்.
இப்படி தமிழ் சினிமாவில் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா.
இவர் அந்த படத்தில் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்திருப்பார். வடிவேலு ஒரு பேருந்தில் ஏறி அனைத்து பெண்ணிற்கும் லவ் லெட்டர் கொடுக்கும் அந்த காமெடி சீனில் நடித்த நடிகை இவர் தான்.
இவர் தனது சினிமா அனுபவத்தினை காமெடியாக ஒரு நிகழ்ச்சியில் பகிர்துள்ளார். இவரின் நிஜமான பெயர், சந்திரகலா, சினிமாவுக்காக மாற்றி அதனை பிரியங்கா என வைத்து கொண்டார்.
பின்னர் விவேக், வடிவேலு என பல முன்னணி காமெடி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார். அவரின் ஒரே சீனில் பிரபலமாகியதும் வடிவேலு படத்தில் தான்.
மருதமலை படத்தில் ஐந்து கணவர்களை கூட்டி வந்து காவல் நிலையத்தில் திருமணம் செய்ய கூறுவதும், அதனை வடிவேலு காமெடியாக கையாள்வது என அந்த காமெடி சீன இன்றும் பேமஸ் தான்.
மருதமலை (அர்ஜுன்) காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நச்சியாபுரம் கிராமத்தில் வேலைக்கு செல்கிறார் அங்கே அவர் மூத்த அதிகாரி “என்கவுண்டர்” ஏகாம்பரம் (வடிவேலு (நடிகர்) என்பவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார்.
அவர், தனக்காக எல்லா விதமான வேலைகளையும் செய்யச் சொல்கிறார். ஒரு நாள் ஏகாம்பரத்தின் கருணையினால் நீதிமன்ற காவலிலுள்ள ஒரு குற்றவாளி தப்பித்து விடுகிறார்.
இதற்காக தண்டிக்கப்பட்ட மருதமலை அவரது உயர் அலுவலரின் வீட்டை சுத்தம் செய்ய் பணிக்கப்படுகிறார். அங்கு திவ்யா (மீரா சோப்ரா) மீது காதலில் விழுகிறார்.
பின்னர் தேர்தல் ஆணையர் அந்த இடத்திற்கு வருகிறார், மாசியின் எதிர்ப்பு காரணமாகவே கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறுவதில்லை என்று அவர் கண்டுபிடிக்கிறார்.
எனவே தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறார். பின்னர், தேர்தல் நாளன்று, பலத்த பாதுகாப்பு இருந்த போதிலும்,
மாசியின் ஆட்கள், வாக்களிக்கும் மக்களை வெளியேற்றுவதோடு தேர்தல் ஆணையரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். மருதமலையின் தந்தை (நாசர்) மாசி மீது புகார் அளிக்கிறார்.
அந்த நேரத்தில், மருதமலை அங்கு வந்து, மாசியை கைது செய்கிறார். மாசியின் ஆட்கள் அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வி யடைகின்றன.
மருதமலை துணிச்சலுக்காக பதவி உயர்வு பெறுகிறார். பின்னர் மாசியினை எதிர்த்து எவ்வாறு தேர்தல் நடைபெறுகிறது எனபது மீதிக் கதை.
சினிமாவில் இவர் நடித்த அனைத்து அனுபவங்களையும் முகத்தில் சிரிப்புடன் பகிர்ந்து அழகாக ஒரு பேட்டியினை கொடுத்துள்ளார்.
மேலும் தல அஜித்துடன் நடித்த பல அனுபவங்களை பற்றிய பேசிய இவர் இவரை மேலும் பிரபலமடைய வைத்த ஐந்து புருஷன் காமெடியை பற்றிய கேள்விகளுக்கு
பல சுவாரசியமான விசயங்களை பகிர்ந்த இவர் உண்மையான கணவர் இதனை பார்த்து விட்டு ஒண்ணுமே சொல்லவில்லை சிரித்து விட்டு கடந்து விட்டார் என மகிழ்ச்சியுடன் கூறினார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments