தமிழ் திரைப்படங்களில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை காமெடி நடிகனாக மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள்.
இதனை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் திரையுலகை தாண்டி நி ஜ வாழ்க்கையிலும் பல சமூக சேவைகளை செய்துள்ளார். இதை தொடர்ந்து அய்யா அப்துல் கலாமின் தீ வி ர ரசிகரான விவேக் அவர்கள்
மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?
அவர் வாக்கை வேதவாக்காக கொண்டு பல லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?
மேலும் இவ்வறு மக்கள் மனதில் மதிப்பு மிக்க பிரபலமாக இருந்த விவேக் சமீபத்தில் எதிர் பாராத விதமாக ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது பிரிவு சினிமா வட்டாரத்தை தாண்டி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விவேக் அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் மகன் உள்ளார்கள்
இந்நிலையில் விவேக் அவர்களுக்கு அமிர்தனந்தினி மற்றும் தேஜஸ்வினி எனும் இரு மகள்கள் மட்டுமே உள்ளார்கள்.
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
இதில் மூத்த மகளான அமிர்தனந்தினி ஆர்கி டெக்காகவும் இளைய மகளான தேஜஸ்வினி சிட்டி வங்கியில் பணிபுரிந்தும் வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் மூத்த மகளுக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளார், அதுவும் தான் சமூகம் சார்ந்த தொண்டு செய்து வரும் பிரபல தொழிலதிபரை,
இதை தாண்டி விவேக் அவர்களின் மகன் இல்லாத காரணத்தால் அவரது இளைய மகளான தேஜஸ்வினி தான் அவரது சடங்கு முழுவதையும் செய்துள்ளார்.
உதடு மற்றும் வாய் பராமரிப்பு !
படங்களில் தனது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்த விவேக் அவர்களின் இந்த பிரிவு ஏற்று கொள்ள முடியாத ஒரு செய்தியாக உள்ளது.
Thanks for Your Comments