ஆமாம் என்னுடையது பெரியது தான்… அபிராமி பதில் ட்வீட் !

0

அபிராமியின் உடல் குறித்து கேலி செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஒரு டிவீட்டை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். 

அபிராமி பதில் ட்வீட் !
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து, 

முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்று விட்டார். 

இதனால் இன்னும் பிரபலமாகி விட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல்

ஆமாம் என்னுடைய பெரியது தான்… அபிராமி பதில் ட்வீட் !

பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார். 

ஆனாலும் சமூக வலைதளங்களில் அவருக்கென்று குறிப்பிட்ட பாலோயர்கள் உள்ளன.

ஆமாம் என்னுடைய பெரியது தான்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்து விட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், 

குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றும் புகைப்படங்களில் சிலர் அவர் உடலை கேலி செய்து கருத்திட்டு வந்தனர். 

உடல் அமைப்பு குறித்து ட்ரோல்

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அபிராமி ‘என் மார்பளவு பெரியதாக இருப்பதைப் பற்றி எனக்கு கருத்துக்கள் சொல்லி வருகின்றனர். 

ஏனென்றால் நான் ஒரு தென்னிந்திய பெண். இது என்னை உங்களிடம் இருந்து வேறுபடுத்தும் அம்சமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகுக்கு வந்திருக்க முடியாது. 

கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள்
என் மார்பகங்களை பற்றி பேசும் முன் உங்கள் தாயிடம் பால் குடித்ததை நினைத்துக் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

"இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்." என்று அபிராமி கூறி உள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings