இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது.
ஒரு போயிங் 737 விமானத்தில் 160 பயணிகளை இரண்டு வகுப்பு வடிவத்தில் அமர வைக்க முடியும், இருப்பினும், இந்த விமானம் ஒரு பயணிகளை மட்டுமே கொண்டு சென்றது.
ஏனென்றால், மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை, இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வருவதற்காக,
குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன், வாழ்க்கை பாடமும் அவசியம் !
பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 14:20 மணிக்கு புறப்பட்டு 17:22 மணிக்கு காசா பிளாங்காவில் தரையிறங்கியது. ஆறு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது.
மேலும், 19:10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முன்னதாக டெல் அவிவில் தரையிறங்கியது. திரும்பும் பயணம் ஐந்து மணி ஆகியுள்ளது.
குழந்தைகளுக்கு ஃப்ரூட் பாப் சிக்கில் செய்வது எப்படி?
நேரடியாக மொராக்கோவின் காசா பிளாங்கா நகரத்திற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை (எல்.ஒய் 5051) மொராக்கோவில் வசிக்கும்
இஸ்ரேலிய தொழிலதிபரை இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்தது என தெரிவித்தார்.
Thanks for Your Comments