கணவன் செய்த டார்ச்சர் குறித்து கொந்தளித்த ரம்யா !

0

வீட்டில் உங்கள் கணவரிடம் இருந்து சிக்கல் மற்றும் மென்டல் அபியூஸ்கள் தொடர்ந்தால், உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் நம்பிக்கை யானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என வி.ஜே ரம்யா தெரிவித்துள்ளார்.

ரம்யா, சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த வி.ஜே. ரம்யா திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனியில் நடிப்பில் வெளியான சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா, சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

விஜய் டிவியில் விதவிதமான மாடர்ன் உடையில் வந்து அசத்திய விஜே.ரம்யா சங்க தலைவன் படத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி, தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.

"ரம்யா, லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சங்க தலைவன்' திரைப்படம், பிப்ரவரி 26 ஆம் தேதி தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும், 

'சங்க தலைவன்' திரைப்படம்,

இந்த படத்தில் ரம்யா தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என பலரும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து, 

ஏற்கனவே ரம்யா, டாப்சியுடன் கேம் ஓவர், அமலா பாலுடன் 'ஆடை' என பல்வேறு படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக மாறியுள்ளார். 

குறிப்பாக லட்சுமி கதாபாத்திரத்திற்கு, ரம்யா கட்சிதமாக பொருந்துகிறார். 

கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ள ரம்யாவின் தோற்றம் மட்டும் இன்றி, நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, 

வெற்றி நடை போடும் நாயகிகள் லிஸ்டில் விரைவில் ரம்யாவும் இணைவார் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

வெற்றி நடை போடும் நாயகிகள் லிஸ்டில் விரைவில் ரம்யா

அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடிய அவர், இன்னைக்கு எப்படி போச்சு? என அனைவரிடமும் ஆவலாக கேட்டார். 

அப்போது, ரசிகர்களும் ஆவலாக அவருடைய கேள்விகளுக்கு தங்களுடைய சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். 

திடீரென ரசிகை ஒருவர், தன்னுடைய கணவர் அடிப்பதாகவும், அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

இதனால், மிகவும் எமோஷ்னல் ஆன ரம்யா, ரசிகையின் பதிவு மிகவும் வருத்தமாக இருப்பதாக ஆறுதல் கூறினார்.

இது போன்ற பிசிக்கல் மற்றும் மென்டல் அப்யூஸ்கள் இருந்தால், மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், தங்களுக்கு நம்பகமானவர் களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

இந்த மாதிரி பிசிக்கல் மற்றும் மெண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன. உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். 

ரம்யா  டையட், யோகா, உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்

பணிச்சுமை இருந்தாலோ, பிசிக்கல் மற்றும் மெண்டல் தாக்குதல்கள் சீண்டல்கள் இருந்தாலோ, தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களை அணுகுங்கள். 

தயவு செய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க!" என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தனக்கென யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ரம்யா, அதில் ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான டையட், யோகா, உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். 

4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சேனல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் ஆக்டிவாக இருக்கிறது. 

மேலும், நடனம் மூலமாகவும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது என ஏகப்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறார். 

அது மட்டுமின்றி, வித்தியாச ஸ்டைல்களில் புடவை கட்டுவது எப்படி, அழகுக் குறிப்புகள், சரும பாதுகாப்பு குறிப்புகள் என அழகு சம்பந்தப்பட்ட வீடியோக்களும் இவருடைய சேனலில் உண்டு. 

கணவன் செய்த டார்ச்சர் குறித்து கொந்தளித்த ரம்யா !

3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்திருக்கும் ரம்யாவின் சேனலில் ஏராளமான காணொளிகள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றிருக்கின்றன. 

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது எப்படி? என்கிற வீடியோ லட்சக்கணக்கில் பார்க்கப் பட்டிருக்கிறது. 

மேலும், கார்டியோ ஓர்க் அவுட், பெண்களுக்கான மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் பிரச்சனை என உடல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட காணொளிகளும், லட்சக் கணக்கான வியூஸ்களைப் பெற்றுள்ளது. 

சின்னத்திரை, வெள்ளித்திரை, சமூக ஊடகங்கள் என மூன்றும் ஒரே நேரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறார் ரம்யா.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings