தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்ந்து மருத்துவ பயனடைய அதன் காப்பீட்டு அட்டை பெறுவது பற்றி இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர், 23 ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் ஆயுஷ்மான் திட்டம் செயல்பட்டு வந்தது.
இந்த திட்டம் தான் தமிழக அரசின் முதல்வர் விரிவு காப்பீட்டு திட்டமாக அறியப்பட்டது. அதன் படி தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உச்சவரம்பு 2 லட்சமாக இருந்தது.
பின்பாக மத்திய அரசின் ஒருங்கிணைப்பால் இதன் உச்சவரம்பு 5 லட்சமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
மேலே உள்ள இந்த படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள்
அவ்வளவு தான் . இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி
என்னென்ன சான்றுகள் தேவை?
குடும்ப அட்டை
வருமானச் சான்று
ஆதார் அட்டை
கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்-
1800 425 3993
( 24 மணி நேரமும் செயல்படும்)
Thanks for Your Comments