கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல விதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே (சம்யுக்த ஹெக்டே) 2016-ஆம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித் திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் ரீமேக் செய்யப்பட்டது.
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !
அதே ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.
தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக திரைத்துறை பிரபலங்கள் தெரிவிப்பதும், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது.
திரைத் துறையை சார்ந்த பல பிரபலங்களும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து, கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளது.
பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !
இவரின் பெற்றோர்கள் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீட்டிலே இருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தனது பெற்றோர் கொரோனாவல் பாதிக்கப்படிருந்த போது, அவர்களுக்காக ரெம்டெசிவிர் மருந்து வேண்டி உதவி கோரி இருந்தார் சம்யுக்தா.
குற்ற உணர்ச்சியில் தூக்கம் வரவில்லை... வெட்டப்படாத 'நிர்வாணம்' !
அது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு விட்டேன் கிடைக்கவில்லை,
தயவு செய்து உதவுங்கள், தனக்கு 6 ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிர்ருந்தார்.
எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என் பெற்றோரும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள்.
கொரோனாவால் என்ன பாதிப்பு வரும்... என் சொந்த அனுபவம் !
அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்த உலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Thanks for Your Comments