இலவச தையல் இயந்திரம் பெற முழு விவரம் தெரிந்து கொள்ள !

0

சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழகஅரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

இலவச தையல் இயந்திரம் பெற முழு விவரம் தெரிந்து கொள்ள !
சரி வாங்க சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். .

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

இலவச தையல் இயந்திரம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 

ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 

ஏழைப் பெண்கள் 

இவர்கள் அனைவரும் இந்த சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம். 

சருமம் பளபளக்க? தேவையான உணவுகள் !

இவர்களுக்குமின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

இருப்பினும் இந்த தையல் இயந்திரத்தை பெறமாத வருமானம் ரூ. 12,000-க்குள் இருக்க வேண்டும். 

இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதிச் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், 

ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

உடலுறவு மேம்படுத்த ஊட்டச் சத்துகள் !

விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:-

இலவச தையல் இயந்திரம் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:-

1, வயதுச் சான்றிதழ் 

2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 

3, வருமானச் சான்றிதழ் 

4, ஆதார் அட்டை 5, அனுபவ சான்று 

6, மொபைல் எண் 

7, சொந்த கையொப்பம் 

8, சாதி சான்றிதழ் 

9, இருப்பிடச் சான்றிதழ் 

10 உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் 

11,கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ் 

​ஸ்மார்ட் நகரங்கள் உருவாவது ஏன்? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

முக்கிய நிபந்தனைகள்:-

முக்கிய நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகவரி தமிழ்நாட்டில் இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும் 
தேன் சாப்பிடுவது எப்படி?

(இந்த சான்றிதழை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் பெறலாம்) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மகளிர்சுய உதவிக் குழுக்களின் மூலம் பயிற்சி பெற்று பெறப்பட்ட சான்றிதழ்களையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு (உங்கள் மாவட்டத்தின் பெயர்) என்ற முகவரிக்கு 

ஆண் மகனால் குழந்தை கொடுக்க முடியுமா என்பதை சோதிக்க !

தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings