உலகத்தில் குரைக்காத நாய் பற்றிய சுவாரசிய தகவல்கள்?

0

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. 

உலகத்தில் குரைக்காத நாய் பற்றிய சுவாரசிய தகவல்

நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது.

தன் வாழ் நாள் முழுவதையும் உங்களின் மேல் அன்பு செலுத்து வதற்காகேவே (எந்த வித எதிர் பார்ப்புமின்றி) அற்பணிக்கும் ஒரு உன்னதமான உயிரினம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி?

நீங்கள் ஒரு 10 நிமிடம் கடைக்கு போய் வந்தாலும் சரி, 1 வருடம் வெளிநாட்டிற்கு உழைக்க போய் வந்தாலும் சரி, அவற்றின் அன்பு கடுகளவு கூட குறைந்திருக்காமல் இருப்பதை நீங்கள் உணரலாம்…

உங்களின் சிறு சிறு செயல்களில் கூட அவை மிகுந்த அன்பை பெற்று, உங்களுக்கே அந்த அன்பை திரும்ப தரும்.

நாய் பற்றிய சுவாரசிய தகவல்கள்?

உங்களிம் உள்ள சோம்பேறி தனத்தை.. அதன் குறும்பு தனத்தால் குறைத்து விடும். 

பூனைகள் அவற்றின் எதிரியாக இருந்தால் கூட… (உங்களிடம் செல்ல பிராணியாக பூனையும் இருந்தால்) உங்களுக்காக பூனையுடன் நட்பு பாராட்டும். 

திருமணமாகாத இளைஞர்களுக்கு கேரளா நாட்டு கோழி குழம்பு செய்வது எப்படி?

உங்கள் பணியினால் ஏற்பட்ட மன அழுத்தங்களை… அதன் அன்பினால் தவிடு பொடி ஆக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு காப்பானாகவும்… அவர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை வருத்தியும் கொள்ளும்…

உங்களின் உடல் நலம், மன நலம் இரண்டையும் புரிந்து கொண்டு .. அதற்கு அவற்றை சரி செய்வதில் பெரும் பங்கு இருக்கும்.

எப்படி குரைக்க வேண்டும் என்று தெரியாத நாயினம்

உங்கள் உயிரையும், உடைமைகளையும், அதன் உயிரை கொடுத்தேனும் காக்கும். அந்த வகையில் நம்மில் பலருக்கும்

நாய் என்றாலே அதன் ஆவேசமாக குரைக்கும் சத்தம் தான் பயமுறுத்தும். ஆனால் குரைக்காத, எப்படி குரைக்க வேண்டும் என்று தெரியாத நாயினம் ஒன்றுள்ளது. 

32 ஆண்டுகளாக புடெல்லி தீவை பாதுகாத்த மனிதர் !

இதன் பெயா் டிங்கோ (Dingo). ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளில் இந்த வகை நாய்கள் உள்ளன. குரைக்காத போதிலும் இந்த நாய் சப்தமாக ஊளையிடும், ஊறுமும்.

மேலும் ஆப்பிரிக்காவில் பாசன்ஜி அப்படிங்குற ஒரு நாய் வகை இருக்கு. இந்த நாய்க்கான சிறப்பம்சம் இது "குரைக்காது". ஆமாங்க. நீங்க படிச்சது உண்மை தான். இந்த நாய் குரைக்காது.

நாய்கள் வேட்டையாடுவதில் கில்லாடி

இது அதனோட உணர்வுகளை ஒரு வகை ஒலியாக வெளிப்படுத்தும். அத நீங்களே பாருங்க. இந்த வகை நாய்கள் வேட்டையாடுவதில் கில்லாடி.

அரிதாக ஒரு சில நாய்களின் குரைப்புச் சத்தம் சிங்கத்தின் கர்ஜனை போல இருக்குமாம். இவை மற்ற நாய்களைப் போல இல்லாம ரொம்ப சுதந்திரமா இருக்கக் கூடியவை.

எளிதான முறையில் JCB உருவாக்கிய சிறுவன்... பாருங்க வாழ்த்துவீங்க !

கென்யாவில் சிங்கங்களை வேட்டையாட இந்த வகை நாய்களை உடன் அழைத்துச் சென்று குகைகளுககு அருகில் இதை சிங்கம் போல முழங்க விடுவர்.

கென்யாவில் சிங்கங்களை வேட்டையாடும் நாய்

இந்த ஓசையைக் கேட்ட சிங்கம் வெளிவர சிங்கத்தை வேட்டைக்காரர்கள் பிடித்திடுவர். இந்த நாய்கள் மற்ற நாய்களைப் போல இல்லாம நல்லா சுத்தபத்தாம இருக்கத் தான் பிடிக்குமாம். 

அதனால் இதுங்க இருக்குற இடம் எப்பவும் சுத்தமா இருக்குமாம்.. இந்த வகை நாய்களுக்கு இரவு என்றாலோ இருட்டு என்றாலோ பயமாம். இருளில் வீட்டை விட்டு வெளியவே வராதாம். 

ஹிட்லரின் கழிப்பறை சாவியை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

ஆனா பகல்ல வீட்டுல பாக்கவே முடியாதாம். நம்ம முனி படத்துல வர லாரன்ஸ் மாதிரின்னு வச்சிக்கலாம். இதற்கு பயிற்சி அளிக்கிறதுங்குறது ரொம்ப கஷ்டம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings