கடந்த சில வருடங்களாக வங்கிகளில் வழங்கப்படும் டெபிட் மற்றும் க்ரெடிட் அட்டைகளில் tap and pay (contactless payment) வசதி இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த அட்டை மூலம் இந்தியாவில் ₹2000 வரை pin number இல்லாமலேயே பேமண்ட் செய்ய முடியும். swipe செய்வதற்கான கருவியின் அருகில் அட்டையை காட்டினாலே போதும்.
கடைகளிலோ, பெட்ரோல் பங்க் போன்ற இடங்களிலோ இவ்வகை அட்டைகளை பயன்படுத்தும் போது, உங்கள் கவனத்தை திசை திருப்பி, tap and pay வழியாக கட்டணத்தை வசூலித்து,
இவ்வகை திருட்டு அதிகமாக நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நடந்து வருகின்றன.
சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள் !
டெபிட் கார்டு பேமண்ட் நடத்தும் பொழுது கவனம் செலுத்தி, அப்பொழுதே உங்கள் கைப்பேசியில் வரும் sms ஐ சரிபார்த்து கொள்ளுங்கள்.
நாம் கவனக் குறைவோடு இருப்பது தான் இவ்வகை ஏமாற்று வேலைக்கு தூண்டுதலாக இருக்கும்.
அவன்கிட்ட சண்ட போடணுமா என்று தான் நம்மில் பலருக்கும் தோணும். இதுவே, ஏமாற்றுக்காரர்களுக்கு அனுகூலமாகும்.
வௌவால் மீன் வறுவல் செய்முறை !
டெக்னாலஜி முன்னேற, இதை போன்ற ஹைடெக் திருட்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும். இதைப் பற்றி அறிந்து, கவனமாக இருப்பதே இவற்றை தடுக்க எளிதான வழி.
Thanks for Your Comments