கை, கால் வலிகளை போல் கழுத்து வலி, கழுத்து பிடிப்பு பிரச்சனைகளும் பொதுவான பிரச்சனைகளாக மாறி வருகின்றன.
மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் !
குழந்தைகளுக்கு கூஸ்கூஸ் கேக் செய்வது எப்படி?
இத்தகைய கழுத்து பகுதியில் ஏற்படும் கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது
வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.
நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.
தண்டுவடம் பாதித்தால் என்ன நடக்கும்?இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்து வலி காணாமல் போகும்.
பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?
பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.
எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது. அக்குபஞ்சர் செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள் குறைகிறது.
சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி !
ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.
கழுத்து வலியை போக்க எளிய உடற்பயிற்சி
இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம்.
கழுத்து பகுதிக்கு வலு சேர்க்கும் எளிய பயிற்சிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது.
மேலே, கீழே
தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.
சுவையான எக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக் செய்வது எப்படி?
இடது, வலது
தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.
கழுத்தை பின்பக்கம் சாய்த்தல்
கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?
கழுத்தை முன்பக்கம் குனிய வைத்தல்
கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன்பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும்.
மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரையில் நல்ல பலனை காணலாம்.
இவ்வாறு செய்வதால் தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும்.
நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்? விழிப்புணர்வு தகவல் !
இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.
செய்ய கூடாதவை
வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்து வலியினை அதிகப்படுத்தும்.
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !
உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளை அதிகம் எண்ணெய் மன அழுத்தம் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Thanks for Your Comments