கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள்,
இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகிய வற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப் பட்ட உணவுகளை ஒதுக்குங்கள்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகிய வற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது.
ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கோதுமையில் உள்ள சத்துக்கள் !
காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்த அழுத்த த்தைக் கட்டுப் படுத்துகிறது.
நார்ச்சத்து உணவுகள் உதவும்
நார்ச்சத்து ரத்த அழுத்த த்தைக் குறைப் பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப் படுத்தும். எடையைக் குறைக்கும்.
இதனால் உயர் ரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி,
மூட்டு வலியை போக்க வர்ம புள்ளிகள் !
ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.
பழங்களை சாப்பிடுங்கள்
பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித் துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள்.
கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !
இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர்
மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நடக்க நடக்க நன்மை!
உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டு மானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.
புகை உடலுக்குப் பகை
சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது.
புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக் குழாய்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.
சுருங்கிய ரத்தக் குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப் பதையும் புகைப் பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.
மதுவுக்கு மயங்காதீர்கள்!
அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
மது அருந்தும் ஒருவருடைய ரத்த அழுத்தம், மது அருந்தாத வரை விட இரு மடங்கு அதிகரி க்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.
தூக்கமும் ஓய்வும் முக்கியம்
தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும் வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது.
புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !
மனதுக்குப் பிடித்த விஷயங் களை செய்தால் மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
மாத்திரைகள் எப்போது அவசியம்?
இன்றைய நவீன மருத்து வத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப் படுத்த நிறைய மருந்துகள் உள்ளன.
தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்து களை கலந்து சாப்பிடும் வழிமுறை களும் உள்ளன.
தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்து களை கலந்து சாப்பிடும் வழிமுறை களும் உள்ளன.
அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவை யில்லை.
உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொன்று விடக் கூடியது ரத்த அழுத்தம்.
அதனால் தான் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ அதாவது, ‘அமைதி யான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.
அதனால் தான் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ அதாவது, ‘அமைதி யான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.
உயர் ரத்த அழுத்த வகைகள்
இதயம் சுருங்கும் போது (சிஸ்டாலிக் அழுத்தம்), இதயம் விரியும் போது (டயஸ்டாலிக் அழுத்தம்) ரத்த அழுத்த நிலை...
100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)
141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)
160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)
180 முதல் 199 வரை110 முதல் 129 வரை மிகுநிலை (Severe)
200க்கு மேல் 130க்கு மேல் கொடியநிலை (Malignant)
புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக் குழாய்களை சுருக்கி விடுகிறது.
இதனால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும்.
இதனால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும்.
இங்கு ரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவத ற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படை யாக வைத்துத் தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது.
எனவே, உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல்,
நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது... நன்றி
நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது... நன்றி
Thanks for Your Comments