ராதிகா ஆப்தேவையும் கைது செய்ய வேண்டும்... வைரலாகும் ஹேஷ்டேக் !

0

பிரபல தமிழ் நடிகையும், பாலிவுட் நடிகையுமான ராதிகா ஆப்தேவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, 

ராதிகா ஆப்தேவையும் கைது செய்ய வேண்டும்
#BoycottRadhikaApte ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் எந்தவித கிளாமர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் 

கொலஸ்ட்ரால் என்பது என்ன? நம் உடல் எங்கிருந்து பெறுகிறது?

அவர் ஏற்கனவே நடித்த பழைய படங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இந்த ஹேஷ்டேக் பரவி வருகிறது. 

இதற்கு காரணம் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்திற்கு ராதிகா ஆப்தே உள்பட யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. 

வைரலாகும் ஹேஷ்டேக் !

ஆபாச படங்களை எடுத்த ராஜ்குந்த்ராவை கைது செய்யப்பட்டார் என்றால் அதே போன்று ஆபாச படங்களில் நடித்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற குரல் தற்போது திடீரென ஒலித்து வருகிறது.

நடிகர் ரஜினியுடன் 'கபாலி' என்ற திரைப்படத்தில் நடித்த ராதிகா ஆப்தே பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

ஆடி மாதத்தில் ஆடி தேங்காய் பால் செய்வது எப்படி?

இவர் ஏற்கனவே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இருந்த போதிலும் கபாலி படம் அவருக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது.

இதே போல பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

ஆபாச படங்களை எடுத்த ராஜ்குந்த்ராவை கைது செய்யப்பட்டார்

மேலும் கவர்ச்சி காட்டுவதில் தாராளமயத்தை கொண்டுள்ள நடிகை ராதிகா ஆப்தே தற்போது ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பாய்காட் ராதிகா ஆப்தே (#BoycottRadhikaApte) என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு நெட்டிசன்கள் கடுமையாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

பர்செத் என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடிகை ராதிகா ஆப்தே நடித்த உள்ளதாகவும், மேலும் விளம்பர படமொன்றில் ஆபாசமாக நடித்து உள்ளதாகவும்,  

ஹைடெக் ஏமாற்று வேலையிலிருந்து தற்காத்துக் கொள்ளுவது எப்படி?

ஒரு சில படங்களில் நிர்வாணமாகவும் படு கிளாமராக நடித்து இருந்த நிலையில் அவர் இந்திய கலாச்சாரத்தை எடுக்கிறார் என்றும் இந்திய இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும் 

பர்செத் என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடிகை ராதிகா ஆப்தே

2000 வருட இந்திய பாரம்பரியத்தை கிளாமர் மூலம் நடிகைகள் கெடுக்கிறார்கள் என்றும் அவர் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். 

மேலும் இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இந்து கோயில்களில் ஏதாவது பிரச்சனை நடந்தால் உடனடியாக பாலிவுட் திரையுலகமே திரண்டு கண்டிக்கின்றது என்றும், 

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

ஆனால் அதே பாலிவுட் திரையுலகம் ராஜ்குந்த்ராவின் செயலை கண்டிக்காமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறது அது போன்ற காரசாரமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

இந்திய பாரம்பரியத்தை கிளாமர் மூலம் நடிகைகள் கெடுக்கிறார்கள்

இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்திய கலாச்சாரத்தை யார் கொடுத்தார்கள் என்று கோயில் சிற்பங்களை போய் பாருங்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

மூட்டை பூச்சியை விரட்ட சில சுலபமான வழிகள் !

ராதிகா ஆப்தே மட்டுமன்றி கங்கனா ரனாவத், டாப்ஸி, தீபிகா படுகோனே, கரீனா கபூர் உள்ளிட்டவர்களையும் தடை செய்ய வேண்டும் என இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ராதிகா ஆப்தேவை, அண்மையில் ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்தது போல், 

ராதிகா ஆப்தேவையும் கைது செய்ய வேண்டும்... வைரலாகும் ஹேஷ்டேக் !

அவரையும் கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் ஹேஷ்டேக் மூலம் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும், அவர் குறித்த கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ராஜ் குந்தவை போல் இவரையும் கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

நம் உடல் சூடாக காரணம் என்ன?

அதே சமயத்தில் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் பல தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings