இந்துஜா ரவிச்சந்திரன் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் நாயகனாக நடித்த வைபவ்விற்கு தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.
இத்திரைப்படத்தில் இவர் நடிப்பிற்காக 2017-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகை விருதினை ஆனந்த விகடன் சினிமா விருதினை வழங்கியுள்ளது.
இவர் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார். தனது பொறியியல் படிப்பினை பாதியில் நிறுத்தி விட்டு குறும்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் இந்துஜா.
இவர் திரைத்துறை அறிமுகமான மேயாத மான் திரைப்படத்தில் "சுடர்விழி" கதாபாத்திரத்தின் வெற்றியை தொடர்ந்து
2017-ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் இவர் நடித்து வெளிவந்த ஆண்டவர் குறும்படமானது 2018-ம் ஆண்டின் பிரபலமாக பேசப்பட்டது.
நடிகை இந்துஜா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் அவரை அடுத்த சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நாயகியாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மற்ற நடிகைகளைப் போல எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கி உள்ளார். அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய வழவழப்பான இடுப்பை காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சில்க்சுமிதா போலவே இருப்பதாக கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் அடுத்த சில்க் ஸ்மிதா இந்துஜா தான் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
Thanks for Your Comments