வனிதா விஜயகுமார் என்றால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது. அவர் நடிகர் விஜயகுமாரின் மகள். 1995-ல் விஜய்யின் சந்திரலேகா படத்தில் வனிதா அறிமுகமானார்.
அதன் பிறகு வனிதா நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
பின்னர் மீண்டும் பிரபலங்கள் மத்தியில் முகத்தை வெளிகொண்டு வர நினைத்த வனிதா. பிக்பாக்ஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இந்த அறிமுகம் பத்தாது வேறு எதாவது செய்து மக்கள் நினைவில் என்றுமே நிங்கா இடம் பிடித்தாக வேண்டும் என்று முடிவெடுத்தாரோ என்னவோ.
வான்கோழி இறைச்சி பிரட்டல் செய்வது எப்படி?
பீட்டர்பால் என்பரை மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்டார். இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் பீட்டர் பாலுவிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.
இவர்கள் இருவரின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றினர்.
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், எதர்க்கும் அஞ்சாமல் இருந்த வனிதா, பீட்டர்பால் திருமணம் மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு வழக்கம் போல் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பினார்.
பட்டர் வான்கோழி மசாலா செய்வது எப்படி?
அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இறுதியில் இவரது நடனத்தை நடுவர்களாகிய ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் மற்ற நடன கலைஞர்களுடன் ஓப்பிட்டு விமர்ச்சனம் செய்துள்ளனர்.
இந்த நடனம் குறித்து ரம்யா கிருஷ்ணன் கமெண்ட் சொன்னதால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அதோடு மற்ற போட்டியாளர்களுடன் Compare செய்யாதீர்கள் என வனிதா ரம்யா கிருஷ்ணனை பார்த்து கேட்ட, இது Competition அப்படித் தான் சொல்ல முடியும் என ரம்யா கிருஷ்ணன் பதில் அளித்தார்.
ரசிகர்களை கிறங்க வைக்கும் நடிகை ரிட்ஸ் ஏஞ்சலா புகைப்படம் !இதனால் கடுப்பான வனிதா அங்கிருந்து வெளியேறினார். இதனால் கொதித்தெளுந்த வனிதா அசிங்கமான வார்த்தைகளால் இருவரையும் திட்டி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கினார்.
மேலும் இது குறித்து சிவப்பு மனிதன் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, விஜய் டிவிக்கும் எனக்கும் எந்த வொரு பிரச்சினையுமே இல்லை.
அந்த நிகழ்ச்சியில் அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவரும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் தான்,
அதற்குரிய மரியாதை கொடுக்கப்படாததால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக வனிதா கூறினார்.
இது குறித்து ரம்யா பாண்டியனிடம் கேட்ட போது ஒரே வார்த்தையில் நோ கமெண்ட்ஸ் என பதிலளித்து விட்டார்.
மேலும் இது குறித்து அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நகுலிடம் கேட்டபோது வனிதா சரியாக ஆடவில்லை.
சவாசனம் பயிற்சி செய்வது எப்படி?
இதைத்தான் நாங்கள் இருவரும் குறிப்பிட்டு கூறினோம். ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டார்கள்.
இதையடுத்து செட்டில் இருந்தவர்களிடம் எங்களை பற்றி அசிங்கமாக பேசி இருக்கிறார்.
ஆனால் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிகரும் நடுவருமான நகுல், வனிதா என்னை அசிங்கமாக திட்டியதை கூடி பொருத்துக் கொள்வேன்
சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?
ஆனால் ரம்யா கிருஷ்ணன் திட்டியதற்கு மன்னிப்பு கூறியே ஆக வேண்டும் என கொந்தளித்துள்ளார்.
அம்மன் வேடம் போட்டுக்கிட்டு அசிங்கமா பேசி இருக்காங்க, சேத்துல போய் விழுந்து அசிங்கப் படுத்திக்க நான் விரும்பல என்று நகுல் கூறியுள்ளார்.
Thanks for Your Comments